கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய இரண்டு உணவுகள்!!

உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் வெஜிடபிள் ஆயில் இரண்டிலும் ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட் இருக்கிறது.

   | Translated by: Kamala Thavanidhi  |  Updated: May 26, 2019 16:31 IST

Reddit
Pregnant Women Beware! Ditch These 2 Foods From Your Diet For Health Of Your Baby

கர்ப்பிணிகள் தங்கள் உணவு பழக்கத்தில் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.  சில உணவுகள் கருப்பையில் இருக்கும் குழந்தையை பாதிக்கக்கூடும்.  அப்படியான உணவு பொருட்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை கெடுப்பதுடன் உயிருக்கும் ஆபத்தாய் அமையும் வாய்ப்பும் உள்ளது.  இதன் காரணமாகவே மருத்துவர்கள் கர்ப்பிணி பெண்களுக்கென்று தனி உணவு பட்டியலையே கொடுப்பார்கள்.  அதனடிப்படையில், சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் வெஜிடபிள் ஆயில் ஆகிய இரண்டும் கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியத்திற்கும், கருவில் இருக்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் கெடுதல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த உணவு பொருட்கள் மகப்பேறின் போது சிக்கல்களையும், குழந்தைகளின் வளர்ச்சிக்கும் தடையாக இருப்பதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

Newsbeepஉருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் வெஜிடபிள் ஆயில் இரண்டிலும் ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட் இருக்கிறது.  இது கர்ப்பிணிகளின் உடலில் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.  அத்துடன் இருதய ஆரோக்கியத்தையும் பாதிக்கும் தன்மை கொண்டது.  இந்த ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட்டில் குறிப்பாக, லினோலிக் அமிலம் இருப்பதால் கல்லீரலின் ஆரோக்கியத்தை கெடுக்கிறது. 

Listen to the latest songs, only on JioSaavn.comஅதிகபடியான புரதம் இருப்பதால் கருப்பையை சுருக்கி, ஹார்மோன் சுரப்பில் சிக்கலை ஏற்படுத்தும்.  அதேபோல, குழந்தையின் ஆரொக்கியத்தை பாதித்து, வளர்ச்சியை தடுக்கிறது.  நாம் சாப்பிடும் உணவுகளில் சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு இருக்கிறது.  இவை கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும் என்பதால் இவற்றை தவிர்ப்பது நல்லது. 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement