சிவப்பு ஒயின்: முகம் மற்றும் தோல் பராமரிப்புக்கு பயன்படுத்த சில வழிகள்

சிவப்பு ஒயின் பல ஆரோக்கிய மற்றும் அழகு நன்மைகளை கொண்டிருப்பதாக அறியப்படுகிறது

   |  Updated: August 10, 2018 17:19 IST

Reddit
Red Wine For Skin: Ways To Use It For Facial Skincare

சிவப்பு ஒயின் பல ஆரோக்கிய மற்றும் அழகு நன்மைகளை கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. ரெட் வைன் பல ஆடம்பர பேசியல்களில் பயன்படுத்துகிறது.

வீட்டிலேயே செய்து கொள்ளுங்கள் ரெட் ஒயின் பேசியல்:

கிலென்சிங்: ஈரமான துணியால் முகத்தை துடைத்துக்கொள்ளுங்கள். மூன்று தேக்கிறண்டி ரெட் ஒயினுடன், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து வைத்து கொள்ளுஙங்கள். அதை பஞ்சில் நனைத்து முகத்தில் தடவவும். நன்கு மசாஜ் செய்யவும். பிறகு தண்ணீரில் முகத்தை கழுவிக்கொள்ளுங்கள்.

Listen to the latest songs, only on JioSaavn.com

red wine

ஷகரப்: ரெட் ஒயினை, காபி, அரிசி போன்ற இயற்கையான ஷகரப்புடன் கலந்து முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்யுங்கள். உங்கள் உலர்ந்த சருமத்தையும், டெட் செல்களையும் நீக்கி விடும்.

Newsbeep
red wine 620

மசாஜ்: கத்தாழை அல்லது பன்னீர், இவற்றுடன் ஒரு தேக்கிறண்டி ரெட் ஒயின் கலந்து முகத்தில் நன்கு மசாஜ் செய்ய உங்கள் முகம் அட்டகாசமாக ஜொலிக்கும்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement