சண்டேவை இனிமையாக்க, இசையுடன் கூடிய ரெட்ரோ ப்ரஞ்ச்!

ரிலாக்ஸான ஞாயிற்றுக்கிழமையில் காலை உணவும், மதிய உணவும் சேர்ந்து சாப்பிடும் ஸ்பெஷல் ப்ரஞ்ச் உணவுகள் பார்க் ஹயத் மெனுவில் இடம் பெற்றுள்ளது

NDTV Food  |  Updated: August 10, 2018 13:23 IST

Reddit
retro brunch at the flying elephant, park hyatt, chennai

சென்னையில் உள்ள பிரபல பார்க் ஹயத் - தி ப்ளையிங் எலிபாண்ட் ஹோட்டலில் இசையுடன் கூடிய ‘ரெட்ரோ ப்ரஞ்ச்’ ஸ்பெஷல் மெனு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரிலாக்ஸான ஞாயிற்றுக்கிழமையில் காலை உணவும், மதிய உணவும் சேர்ந்து சாப்பிடும் ஸ்பெஷல் ப்ரஞ்ச் உணவுகள் பார்க் ஹயத் மெனுவில் இடம் பெற்றுள்ளது. சூடான சூப், சீஸ் டிப்ஸ் உடனான பிரெட் வகைகள், ஏசியன், காண்டினென்டல் க்யூசைன் வகை உணவுகள், ஸ்பெஷல் வாஃப்பில் கோன் ஐஸ்-கிரீம்ஸ், மீட்டர் கேக், பார் ஆகியவை ரெட்ரோ ப்ரஞ்சில் இடம் பெற்றுள்ளது.

இசையுடன் கூடிய சண்டே ரெட்ரோ ப்ரஞ்ச் அனுபவத்திற்கு, பார்க் ஹயத்திற்கு விஸிட் செய்யவும். வரும் ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்டு 12 ஆம் தேதி மதியம் 12.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை ரெட்ரோ ப்ரஞ்ச் பரிமாறப்பட உள்ளது. 

பதிவுகளுக்கு, தொடர்பு கொள்ளவும்: 8113067136 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement