குங்குமப்பூ மன அழுத்தத்தை குறைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

உலகில் ஒரு சில இடங்களில் மட்டுமே உற்பத்தி செய்யப்படும், குங்குமப்பூ விலை உயர்ந்த உணவு பொருள்

एनडीटीवी  |  Updated: June 13, 2018 19:55 IST

Reddit
Saffron
உலகில் ஒரு சில இடங்களில் மட்டுமே உற்பத்தி செய்யப்படும், குங்குமப்பூ விலை உயர்ந்த உணவு பொருள். குங்குமப்பூ மலர்களில் இருந்து கிடைக்கும் காய்ந்த சிவப்பு நிற நூல் போன்ற இலைகள் நிறமிகளாக பயனபடுத்தப்படுகின்றன. அர்ஜென்டீனாவில் முதலில் விளைவிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

நன்மைகள்:

குங்குமப்பூ மன அழுத்தத்தை குறைக்க உதவும். மன அழுத்தம் குறைய பயன்படும் மருந்துகளில் குங்குமப்பூ பயன்படுத்தப்படுகிறது. அல்சைமர் நோயை கட்டுப்படுத்தவும் இது உதவும். குங்குமப்பூவை அதிக அளவில் எடுத்துக் கொள்வது உடல் உபாதைகளைக் கொடுக்கும்.

Commentsஒரு பவுண்ட் உண்ணத் தகுதி உடைய குங்குமப்பூ கிடைக்க, 75000 குங்குமப்பூக்கள் தேவை
 
உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
Tags:  Ingredients

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement