வாழைப்பழம் கருக்காமல் இருக்க ஈஸி டிப்ஸ்!

வாழைப்பழம் கறுத்துப்போகாமல் இருக்க சில எளிய முறைகள் உங்களுக்காக பரிந்துரைத்துள்ளோம்.

Edited by: Kamala Thavanidhi  |  Updated: March 27, 2019 11:53 IST

Reddit
Watch: Simple Tips For Preventing Bananas From Spoiling
Highlights
  • மூன்று நாட்களுக்கு மேல் வாழைப்பழங்கள் ப்ரெஷாக இருப்பதில்லை.
  • வாழைப்பழத்தை பாதுகாக்க சில எளிய முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
  • வாழைப்பழத்தை இரவு நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

கிவி பழத்தை எப்படி உரிப்பது, மாதுளை எப்படி எடுப்பது, தர்பூசணியை எப்படி வெட்டுவது மற்றும் ஃபிரிட்ஜ், ஓவன் போன்ற பொருட்களை எப்படி க்ளீன் செய்வது என்றெல்லாம் நாம் அறிவோம். இதற்கெல்லாம் பெரிதாக நாம் ஒன்றும் மெனக்கெடத் தேவையில்லை. வாழைப்பழத்தை எப்படி பாதுகாப்பது என்பதை மட்டும் நாம் தெரிந்துகொள்ளாமல் விட்டுவிட்டோம். இரவில் வாங்கி வைத்த வாழைப்பழம் காலையிம் கறுத்துப்போய், கொழகொழவென்று மாறிவிடும். இதைப் பார்த்தால் சாப்பிடத் தோன்றாது.  வாழைப்பழத்தை ப்ரெஷ்ஷாகவே வைத்திருக்க சில வழிமுறைகள் உள்ளன. 

k5c10fq

காலை உணவுக்காக நம்மில் பலர் வாழைப்பழத்தை வாங்கி வைத்திருப்போம். பேன் கேக், ஃப்ரூட் பவுல், ஸ்மூத்தீஸ், ஷேக்ஸ் என்று வாழைப்பழத்தை நம்பி பல ப்ளான்கள் போட்டு வைத்திருப்போம். 2-3 நாள்களுக்கு மட்டுமே வாழைப்பழத்தை பாதுகாக்க முடியும், பிறகு அவ்ளோதான். 

ஆனால், ஈஸியான முறையில் நீங்கள் வாழைப்பழத்தைப் பாதுகாக்கலாம். அதற்கான வீடியோ கீழே உள்ளது. பார்த்து பயன்பெறுங்கள்.  Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com