வெள்ளரியை கொண்டு உடலை டீடாக்ஸ் செய்யலாம்!!

வெள்ளரியில் சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகள் அதிகமாக உள்ளது.  வெள்ளரியை கொண்டு உடலை எப்படி டீடாக்ஸ் செய்வதென்று பார்ப்போம்.  

Translated by: Kamala Thavanidhi  |  Updated: June 08, 2019 13:16 IST

Reddit
Summer Drinks: Brave This Hot Weather With These Cool Cucumber Drinks 
Highlights
  • கோடைக்காலத்தில் வெள்ளரி சாறு குடிக்கலாம்.
  • வெள்ளரியில் 90 சதவிகிதம் நீர்ச்சத்து இருக்கிறது.
  • இது உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்கிறது.

கோடை வெப்பத்தை போக்க நிறைய தண்ணீர், பழச்சாறுகள், நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், சாலட், ஸ்மூத்தி போன்றவற்றை அடிக்கடி குடிக்கலாம்.  கோடை வெப்பத்திற்கு ஈடுகொடுக்கும் ஒரே பழம் வெள்ளரி மட்டும்தான்.  வெள்ளரியில் 90 சதவிகிதம் நீர்ச்சத்து இருப்பதால் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.  மேலும் உடல் எடை குறைக்க ஏற்றது வெள்ளரி.  கலோரிகள் மிகவும் குறைந்த வெள்ளரியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.  வெள்ளரியில் சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகள் அதிகமாக உள்ளது.  வெள்ளரியை கொண்டு உடலை எப்படி டீடாக்ஸ் செய்வதென்று பார்ப்போம்.  மொய்தோ: 

வெள்ளரி, புதினா, ரம் மற்றும் ஷாம்பைன் சேர்த்து தயாரிக்கப்படும் ரெசிபி உங்களை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.  

5kajf7tg

 

கூலர்: 

வெள்ளரி, புதினா இரண்டையும் சேர்த்து அரைத்து குடிக்கலாம்.  இது உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்கும்.  எப்போது வேண்டுமானாலும் சில நிமிடங்களில் செய்து சாப்பிடலாம்.  virgin cucumber cooler

 

ஷாட்ஸ்: 

வெள்ளரியுடன் சில மூலிகைகள் மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த வெள்ளரி ஷாட்ஸில் உடலுக்கு தேவையான ஆரோக்கியங்கள் கிடைத்துவிடும்.  

cucumber shots

சூப்: 

இரவு நேரத்தில் சூப் குடிப்பது மிகவும் நல்லது.  உடல் எடை குறைக்க கலோரிகள் குறைந்த உணவுகளை சாப்பிடலாம்.  வெள்ளரி, யோகர்ட் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த சூப் உங்களை ஆற்றலுடன் வைத்திருக்க உதவும். 

Listen to the latest songs, only on JioSaavn.com

 உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement