நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடலாமா?

பொதுவாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கிழங்கு வகைகளை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது

Sushmita Sengupta  |  Updated: September 17, 2018 19:59 IST

Reddit
Diabetes Management: Why Should You Eat More Sweet Potatoes To Manage Blood Sugar

சர்க்கரை வள்ளி கிழங்கில் அதிக நார்ச்சத்து உள்ளதாக அய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

பொதுவாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கிழங்கு வகைகளை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. கிழங்கு வகைகளில் உள்ள க்ளைசீமிக் அளவு உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதினால், கிழங்கு வகைகளை தவிர்க்க வேண்டும். ஆனால், அமெரிக்காவில் உள்ள ஆரய்ச்சி மையம் ஒன்றில், நீரிழிவு நோயால் பாதிப்படைந்தவர்களுக்கு சர்க்கரை வள்ளி கிழங்கினால் ஏற்படும் நன்மைகளை தெரிவித்துள்ளனர்

நீரிழிவு நோயால் பாதிப்படைந்தவர்கள் அதிக நார்ச்சத்து கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். இந்நிலையில், சர்க்கரை வள்ளி கிழங்கில் அதிக நார்ச்சத்து உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சர்க்கரை வள்ளி கிழங்கு வகைகளை எடுத்துக் கொள்வதினால் உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 

sweet potato

எனவே, நீரிழிவு நோய் உள்ளவர்கள் சர்க்கரை வள்ளி கிழங்கு சார்ந்த ஸ்னாக்ஸ் வகைகளை எடுத்துக் கொள்வது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் என்று ஊட்டச்சத்து நிபுணர் ரூபாலி தத்தா தெரிவித்துள்ளார்

CommentsAbout Sushmita SenguptaSharing a strong penchant for food, Sushmita loves all things good, cheesy and greasy. Her other favourite pastime activities other than discussing food includes, reading, watching movies and binge-watching TV shows.

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement