உருளைக் கிழங்கு சூப் செய்யலாம் வாங்க! வீடியோ உள்ளே!!

மதிய, இரவு உணவு மற்றும் மாலை நேரங்களில் டீ, காபி குடிப்பதற்கு பதிலாக உருளைக்கிழங்கு சூப் குடிக்கலாம்.

  |  Updated: September 10, 2020 11:30 IST

Reddit
Potato Soup (Aloo Kadhi) Recipe Video: A Comforting Meal Under 30 Minutes

உருளைக்கிழங்கு சூப்

Highlights
  • Aloo kadhi or potato soup is made with boiled potatoes.
  • This unique kadhi can be made in under 30 minutes.
  • Watch the recipe video to make it at home.

உருளைக் கிழங்கில் ரெசிபி என்றாலே பலருக்கும் பிடிக்கும். உருளைக்கிழங்கு பொறியல், வறுவல், சிப்ஸ், மசாலா போன்டா என பல உருளைக்கிழங்கு ரெசிபிகளை செய்யலாம். அவற்றில் சூப்பும் ஒன்று உள்ளது. 

அந்த வகையில், எளிமையான முறையில் வீட்டிலேயே உருளைக்கிழங்கு சூப் செய்வது எப்படி என்பது குறித்து இங்குக் காணலாம். இதற்கு வெறும் 30 நிமிடங்கள் தான் ஆகும். குறைவான மூலப்பொருட்களே தேவைப்படும். மதிய, இரவு உணவு மற்றும் மாலை நேரங்களில் டீ, காபி குடிப்பதற்கு பதிலாக உருளைக்கிழங்கு சூப் குடிக்கலாம்.

இந்த உருளைக் கிழங்கு ரெசிபியை மனுஜாலா என்ற விலாகர் தனது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார். அதன்படி நன்கு மசித்த உருளைக்கிழங்கு, தயிர் மற்றும் மசாலாப்  பொருட்கள், கறிவேப்பிலை, கடுகு, இஞ்சி ஆகியவை  சேர்க்க வேண்டும். பின்பு, குக்கரில் வேக வைத்து எடுத்து, தாழிக்க வேண்டும். அவ்வளவு தான் உருளைக்கிழங்கு சூப் ரெடி!Listen to the latest songs, only on JioSaavn.com

உருளைக்கிழங்கு சூப் வீடியோ:
 

(Also Read: Watch - How To Make Authentic Punjabi Kadhi At Home)Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement