சின் சின் மீன் உணவுத் திருவிழா

ப்ரெஷ் மீன்கள், இறால், நண்டு, ஸ்குவிட், போன்ற உணவு வகைகள் அனைத்தும் ஒரே கூரையின் கீழ் கிடைக்க உள்ளது

NDTV Food  |  Updated: August 02, 2018 20:54 IST

Reddit
The Residency presents ‘Something’s Fishy’, the Annual Seafood Festival from  27 th July 2018 to 5 th August 2018

ப்ரெஷ் மீன்கள், இறால், நண்டு, ஸ்குவிட், போன்ற உணவு வகைகள் அனைத்தும் ஒரே கூரையின் கீழ் கிடைக்க உள்ளது. சென்னை தி-நகரில் உள்ள தி ரெசிடென்சி ஹோட்டலில் ஜூலை 27 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 5 ஆம் தேதி வரை மீன் உணவுத் திருவிழா நடைப்பெற உள்ளது.

brkcnhg

செஃப் சண்முகம் தயாரித்துள்ள பிரத்யேக மீன் உணவுத் திருவிழாவில் இறால் டாம் யம் சூப், நண்டு க்ளாஸ், நண்டு ப்ரைட் ரைஸ், தாய் மீன் கறி, மீன் வறுவல் ஆகியவை மெனுவில் இடம்பெற்றுள்ளன, மீன் உணவுகளில் அதிக புரதச்சத்து, வைட்டமின்ஸ், மினரல்ஸ் உள்ளதால், உடலுக்கு ஆரோக்கியமானது.

ptrcu7fg

இந்த மழைக்காலத்திற்கு ஏற்ற, சூடான மீன் சாப்பாடு சுவைக்க தி ரெசிடென்சியின் சின் சின் மீன் உணவுத் திருவிழாவை ட்ரை செய்யுங்கள்

நேரம் - மதிய உணவு - மதியம் 12.30 முதல் 3 மணி வரை
இரவு 7 மணி முதல் 11 மணி வரை
பதிவுகளுக்கு - 9003031214 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்


 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement