ரூஃப் டாப்பில் மழைக்கால ஸ்பெஷல் மெனு

மாலை நேரங்களில் அடிக்கும் சென்னை மழையை சூடான பஜ்ஜியுடன் ரசிக்க தி க்ரவுன் ரெஸ்டாரண்ட்டை ட்ரை செய்யவும்

NDTV Food  |  Updated: August 01, 2018 18:57 IST

Reddit
The Residency Towers introduces Monsoon Menu at The Crown

சம்மர் சீசன் முடிந்து மழைக்காலம் தொடங்கி உள்ளது. சென்னையில், அவ்வபோது மழை எட்டிப் பார்த்து செல்கிறது. மழைக்காலத்திற்கான ஸ்பெஷல் உணவுகள் தயாராகி வருகின்றன.

இந்த இனிமையான மழைக்காலத்தில் உங்கள் நண்பர்களுடனான மீட்டிங்கிற்கும், வேலை நிமித்தமான சந்திப்புகளுக்கும் தி ரெசிடென்சி டவர்ஸின் ரூஃப் டாப் தி க்ரவுன் ரெஸ்டாரண்ட் ஏற்ற இடமாக அமையும்.

சூடானா பிரெட் பக்கோடா, மிளகாய் பஜ்ஜி, மொறுகலான வடை, சுண்டல், கிழங்கு சமோசா, தேநீர் போன்ற சிற்றுண்டி வகைகள் மழைக்கால ஸ்பெஷல் மெனுவில் இடம்பெற்றுள்ளன.

மாலை நேரங்களில் அடிக்கும் சென்னை மழையை சூடான பஜ்ஜியுடன் ரசிக்க தி க்ரவுன் ரெஸ்டாரண்ட்டை ட்ரை செய்யவும்.

சிற்றுண்டி நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை
மேலும் விவரங்களுக்கு - 044-28156363 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
Tags:  Special Menu

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement