நீரிழிவு நோயாளிகளுக்கான பெஸ்ட் சாலட்!!

ஒரு பௌல் நிறைய சோளத்தில் நார்ச்சத்து, புரதம், கால்சியம்  போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கிறது.  இதனை பேபி கார்ன், குடைமிளகாய், சூக்கினி ஆகியவற்றை சேர்த்து சாலட் செய்து சாப்பிட்டு வரலாம்.

Translated by: Kamala Thavanidhi  |  Updated: August 30, 2019 14:50 IST

Reddit
Diabetes Diet: This High-Fibre Salad Can Be A Delicious Addition To Your Diabetic Diet
Highlights
  • நீரிழிவு நோயாளிகள் தானியங்களை சேர்த்து கொள்ளலாம்.
  • சூக்கினி, குடைமிளகாய் போன்றவற்றை சோளத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
  • முழுதானியங்களில் நார்ச்சத்து மிகுதியாக உள்ளது.

நீரிழிவு நோய் என்பது உலகளவில் பெரும்பாலான மக்களை ஆட்கொண்டிருக்கிறது.  லட்சக்கணக்கான மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.  2030 ஆம் ஆண்டு நீரிழிவு நோய் 98 மில்லியன் மக்களையும் பாதிக்கக்கூடும் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.  உடலில் இன்சுலின் சுரப்பு சரியாக இல்லையென்றால் இந்த பிரச்னை ஏற்படும்.  இரத்த சர்க்கரையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்போது உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியமானது.  துரித மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து, நார்ச்சத்து மிகுந்த பழங்கள், தானியங்கள், விதைகள் மற்றும் காய்கறிகளை சாப்பிட்டு வரலாம்.  

0f8ilc08

 

Listen to the latest songs, only on JioSaavn.com

நீரிழிவு நோயாளிகள் சோளத்தை உணவில் சேர்த்து கொள்ளலாம்.  ஒரு பௌல் நிறைய சோளத்தில் நார்ச்சத்து, புரதம், கால்சியம்  போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கிறது.  இதனை பேபி கார்ன், குடைமிளகாய், சூக்கினி ஆகியவற்றை சேர்த்து சாலட் செய்து சாப்பிட்டு வரலாம்.  இதில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.  நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த சாலட் ரெசிபி இது.   முழுதானியங்களை தினமும் உணவில் சேர்த்து கொள்வதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கும்.  

 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement