இரண்டே பொருட்கள் கொண்டு சுவையான குலாப் ஜாமூன் தயாரிக்கலாம்!

ஒரு டிக்டாக் பயனர் குலாப் ஜமுனுக்கான இந்த மிகவும் சுவையான செய்முறையை டிகோட் செய்துள்ளார்.

   |  Updated: May 07, 2020 16:43 IST

Reddit
TikTok User's Easy 2-Ingredient Gulab Jamun Recipe Goes Viral

குலாப் ஜமுன் மிகவும் விரும்பப்படும் இனிப்பு, இதை 2 படிகளில் எப்படி செய்வது என்பது இங்கே.

Highlights
  • குலாப் ஜமுன் மிகவும் விரும்பப்படும் இந்தியன் ஸ்வீட்
  • எளிதான பொருட்களுடன் இரண்டு எளிய படிகளில் இதை செய்யலாம்
  • செய்முறையின் டிக்டாக் வீடியோ வைரலாகியது

உணவு சாப்பிட்ட பிறகு ஏதாவது ஒரு ஸ்வீட் சாப்பிட வேண்டும் என்று நம் அனைவருக்கும் தோன்றும். இனிப்புக்காக நாம் எந்த கடினமாக வேலையும் செய்யாமல், கேக் அல்லது சாக்லெட் சாப்பிடுகிறோம். இனிப்பு சமையல் பெரும்பாலும் விரிவானது, இது பல பொருட்கள் மற்றும் பல படிகள் தேவைப்படுகிறது என்பது நம் அனைவருடைய எண்ணம். ஆனால் எளிமையான பொருட்களுடன் இரண்டு எளிதான படிகளில் செய்யக்கூடிய இந்திய இனிப்பு குலாப் ஜமுனை, வீட்டிலேயே தயாரிப்பதற்கான செய்முறை இருப்பதாக நாங்கள் சொன்னால் என்ன செய்வீர்கள்?

ஒரு டிக்டாக் பயனர் குலாப் ஜமுனுக்கான இந்த மிகவும் சுவையான செய்முறையை டிகோட் செய்துள்ளார். கோயா, காய்ந்த பால் அல்லது பால் பவுடர் கூட தேவையில்லை, இது பிரபலமாக மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது. வீடியோ பகிர்வு பயன்பாடான டிக்டாக்கில் இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

Newsbeep
@yasminali77

#####

Listen to the latest songs, only on JioSaavn.com

♬ DIL DOOBA - AMITABH BACHCHAN,AKSHAY KUMAR,AISHWARYA RAI,AJAY DEVGAN

அவர் அந்த வீடியோவில், 4-5 பிரட் துண்டுகளின் ஓரங்களைக் கட் செய்து, வெள்ளைப் பகுதியைச் சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் சேர்த்தார். பிறகு அதனுடன் பால் சேர்த்து, குலாப் ஜாமூன் செய்யும் பதத்திற்கு மாவைக் கலந்துகொண்டார். பிறகு அவற்றை மென்மையான சிறு துண்டுகளாகச் செய்து கொண்டார். பிறகு அந்த உருண்டைக்குள் சிறு துண்டுகளாக நறுக்கிய பாதாம் சேர்த்து, உருண்டையாகச் செய்துகொண்டார். ஒரு தனி பாத்திரத்தில், சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து பாகம் தயாரித்துக்கொண்டார். பின்னர் எண்ணெய்யில் வறுத்த உருண்டைகளைப் பாகில் சேர்த்து, ஊறவைத்து எடுக்கவும். பின்னர், பாதாம் துண்டுகள் தூவி பரிமாறவும்.

5t1f6negGulab Jamun can be made in two simple steps. 

மிகவும் எளிமையான ரெசிபி இல்லையா? இதை வீட்டில் ட்ரை செய்து பாருங்கள்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement