சில நொடிகளிலேயே தர்பூசணியை எப்படி அழகாக பீஸ் போடுவது? - வீடியோ உள்ளே

‘பாப்ஸ் கிச்சன்’ என்ற பெயர் கொண்ட டிக்டாக் பயனர் ஒரு சில நொடிகளில் மாபெரும் பழத்தை வெட்ட ஒரு புத்திசாலித்தனமான மற்றும் விரைவான வழியை உருவாக்கியுள்ளார்.

   |  Updated: April 17, 2020 17:35 IST

Reddit
TikTok User's Easy Hack To Slice A Watermelon In Seconds Is Winning The Internet

தர்பூசணி துண்டு துண்டாக இதை விட எளிதான வழியில்லை.

Highlights
  • தர்பூசணி ஒரு சுவையான கோடை பழமாகும், இது மிகவும் பிரபலமானது
  • ஒரு டிக்டாக் பயனர் அதை நொடிகளில் வெட்ட எளிதான ஹேக்கைப் பகிர்ந்துள்ளார்
  • வைரல் வீடியோவைப் பாருங்கள்

கோடைக்காலம் நெருங்கிட்டது, அதோடு கோடைக் கால பழங்களும் நமக்குக் கிடைக்கத் தொடங்கிவிட்டன. தர்பூசணி, பப்பாளி, மா, அன்னாசி மற்றும் முலாம்பழம் - இவை அனைத்தும் வெப்பமான கோடை மாதங்களில் மகிழ்வதற்கு முற்றிலும் அற்புதமானவை. அவற்றின் மகத்தான நீர் உள்ளடக்கம் உடலில் உள்ள ஆற்றலையும் ஊட்டச்சத்துக்களையும் நிரப்ப உதவுகிறது. உதாரணமாக, தர்பூசணி சுமார் 92% நீரைக் கொண்டுள்ளது! சுவையான கோடை பழம் வெப்பமான நாட்களில் எந்த நேரத்திலும் சாப்பிடலாம், அதனால்தான் இந்தியாவில் பழத்தை உட்கொள்வது பரவலாகப் பிரபலமாக உள்ளது.

தர்பூசணியை வெட்டவும், துண்டுகளாக்கவும் மற்றும் அலங்கரித்து வழங்கவும் பல வழிகள் இருந்தாலும் - ஒரு குறிப்பிட்ட முறை நம் கவனத்தை ஈர்த்தது. ‘பாப்ஸ் கிச்சன்' என்ற பெயர் கொண்ட டிக்டாக் பயனர் ஒரு சில நொடிகளில் மாபெரும் பழத்தை வெட்ட ஒரு புத்திசாலித்தனமான மற்றும் விரைவான வழியை உருவாக்கியுள்ளார். இதன் விளைவாக வெட்டப்பட்ட தர்பூசணி அனைவருக்கும் மகிழ்விக்கும் வகையில் வழங்கப்படலாம். வீடியோவைப் பாருங்கள்:

Newsbeep

Listen to the latest songs, only on JioSaavn.com

@popskitchen

who cuts watermelon like this????##food##fruits##tiktokchef##foodart##vegan##summerfood##tiktokfoodie

♬ PHOTO - LUKA CHUPPI

37 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் மற்றும் 1.2 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளுடன், தர்பூசணி வெட்டும் முறையின் வீடியோ டிக்டாக்கில் வைரலாகியது. விரைவாகவும் எளிதாகவும் இருப்பதைத் தவிர, ஹேக்கின் வீடியோவும் பார்க்க மெய்மறக்க வைக்கிறது.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement