குறைந்த கொழுப்பு, அதிக புரதம் நிறைந்த சிக்கன் தாஹி ரெசிபி!

அசைவ பிரியர்கள் வார விடுமுறையில் தாஹி சிக்கன் செய்து அசத்தலாம். இதற்கு இணையாக சூப்பிலிருந்து சாலட், சாண்ட்விச் வரையில் கூடுதல் ரெசிபிகளையும் செய்யலாம்.  

   |  Updated: August 31, 2020 12:19 IST

Reddit
Weight Loss: This Low-Fat, High-Protein Dahi Chicken Recipe Is Just What You Need! (Watch Video)

தாஹி சிக்கன்

Highlights
  • Protein is an essential nutrient for weight loss
  • Chicken is a good source of lean protein and a must in high protein diet
  • Dahi chicken is easy to make and delicious to boot

Listen to the latest songs, only on JioSaavn.com

அசைவ உணவுகளில் சிக்கனில் நல்ல புரோட்டீன் சத்து உள்ளது. இது உடலின் நுண்ணுட்டச் சத்துகளுக்கும், தசை எலும்புகள் வலுப்பெறுவதற்கும் உதவுகிறது. மேலும், உடல் எடையைச் சீராக்கவும் இது உதவுகிறது. எனவே தான், அன்றாட உணவுகளில் புரோட்டீன் சத்து மிகுந்தவற்றை எடுத்துக்கொள்ளுமாறு கூறுகின்றனர். 

அந்த வகையில், நல்ல காரசாரமான சுவையாகவும், புரோட்டீன் சத்தும் மிகுந்த சிக்கன் தாஹி ரெசிபி பற்றி இங்குப் பார்க்கலாம். அசைவ பிரியர்கள் வார விடுமுறையில் தாஹி சிக்கன் செய்து அசத்தலாம். இதற்கு இணையாக சூப்பிலிருந்து சாலட், சாண்ட்விச் வரையில் கூடுதல் ரெசிபிகளையும் செய்யலாம்.  

ஏற்கெனவே குறிப்பிட்டபடி, புரதம் நமக்கு ஒரு முழுமையை ஊக்குவிக்க உதவும், மேலும் மெலிந்த தசையை சீராக்கவும், சரிசெய்யவும் மற்றும் தக்கவைக்கவும் உதவுகிறது.ஆனால் புரதத்தின் பேக்கேஜிங் முக்கியமானது. புரதச்சத்துக்கான சிறந்த மூலமாக சிக்கன் கூறப்படுகிறது, ஏனெனில் இது கொழுப்பு குறைவாகவும், குறைந்த அளவு கார்போஹைட்ரேட்டுகளையும் கொண்டுள்ளது. கூடுதலாக, இது பல்வேறு வகையான அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் கொண்டுள்ளது. 100 கிராம் சிக்கனில் 24 கிராம் புரதம் உள்ளது (அமெரிக்காவின் வேளாண்மைத் துறையின் தரவுகளின்படி). பால் உற்பத்தியின் 100 கிராம் பகுதியில் 11 கிராம் புரதம் உள்ளது (யுஎஸ்டிஏ தரவுகளின்படி

உடல் எடையைக் குறைக்க உதவும் தாஹி சிக்கன்: வீடியோ:

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement