உடல் சூட்டை தணிக்க இதனை குடியுங்கள்!!

எலுமிச்சை மற்றும் சுகர் சிரப் இரண்டை மட்டுமே கொண்டு வெவ்வேறு பானங்களை எப்படி எளிமையாக தயாரிக்கலாம் என்று கூறுகிறார் அல்ஃபா மோடி. 

Translated by: Kamala Thavanidhi  |  Updated: May 25, 2019 17:01 IST

Reddit
Summer Diet Tips: Beat The Summer Heat With These 5 New Versions Of Lemonade
Highlights
  • எலுமிச்சை சாறு உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது.
  • வைட்டமின் சி இருப்பதால் சருமத்திற்கு மிகவும் நல்லது.
  • எலுமிச்சை சாறு கொண்டு பல ருசியான பானங்களை தயாரிக்கலாம்.

கோடை காலத்தில் வெப்பத்தை தணிக்க இளநீர், சாஸ், லஸ்ஸி, ஜல்ஜீரா, சர்பத், நிம்புபானி போன்றவற்றை குடிக்கலாம்.  இது உங்கள் தாகத்தை தணிப்பதுடன் உடல் சூட்டையும் குறைக்கிறது.  உடலை எப்போது நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும்.  எலுமிச்சை இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதம்.  இதில் வைட்டமின் சி இருப்பதால் உடலில் உள்ள நச்சுக்களை அகற்றுகிறது.  சருமத்திற்கும் ஏராளமான நன்மைகளை அளிக்கிறது.  எலுமிச்சை மற்றும் சுகர் சிரப் இரண்டை மட்டுமே கொண்டு வெவ்வேறு பானங்களை எப்படி எளிமையாக தயாரிக்கலாம் என்று கூறுகிறார் அல்ஃபா மோடி.  ஐந்து வகையான பானங்களை தர்பூசணி, அன்னாசி, வெள்ளரி, ரோஸ் சிரப், இஞ்சி மற்றும் புதினா கொண்டு தயாரித்து காட்டுகிறார் அல்ஃபா.  


 

தர்பூசணியை சிறு துண்டுகளாக வெட்டி அரைத்து வடிக்கட்டி கொள்ளவும்.  அத்துடன் சுகர் சிரப், எலுமிச்சை சாறு மற்றும் ஐஸ்கட்டி ஆகியவற்றை சேர்த்து குடிக்கலாம்.  அதேபோல் உங்களுக்கு விருப்பமான பழங்களை வைத்து இதேபோல செய்து குடிக்கலாம்.  ருசியும் ஆரோக்கியமும் நிறைந்த இந்த ஹோம்மேட் லெமனேடை வீட்டிலேயே செய்து பருகுங்கள்.  

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய சமையல்

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com