உடல் எடை குறைக்க தக்காளி சாறு!

தக்காளி ஜூஸ் கொண்டு கொழுப்பை கரைப்பது எப்படி

Sushmita Sengupta  |  Updated: September 29, 2018 17:01 IST

Reddit
Tomato Juice For Weight Loss: How Does The Tangy Beverage Help Burn Belly Fat

1. லோ கலோரி தக்காளி ஜூஸ்

தக்காளி ஜுஸில் மிகுந்த குறைவான கலோரிகலே உள்ளது. 100 கிராம் தக்காளியில் வெறும் 17 கலோரிகள் மட்டுமே உண்டு என்று உங்களுக்குத் தெரியுமா? தக்காளிகளில் அதிக தண்ணீர் சத்து உள்ளது. சுமார் 94 சதவீதம் தக்காளியில் தண்ணீர் சத்து தான். எனவே, தக்காளி பழச்சாறு ஒரு எடை இழப்புக்கு உதவும் உதவும் உணவாக கருதப்படுகிறது.

2. ஃபாஸ்டென்ஸ் மெட்டபாலிசம்:

தக்காளியில் ஆண்டியாக்ஸிடன்ட் லைகோபீன் அதிகம் உள்ளது, இது புரோஸ்டேட் அபாயத்தை குறைக்க, கொழுப்பு அளவுகளை கட்டுப்படுத்த, கண்கள் மற்றும் தோலைப் பாதுகாக்க மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

3. பைபர் சத்து நிறைந்துள்ளது

ஃபைபர் ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கிறது எனவே எடை இழப்புக்கு இது மிகவும் உதவுகிறது. நீங்கள் நார்ச்சத்துக்காக தக்காளி எடுத்துக்கொள்கிறீர்கள் என்றல் அவற்றை பச்சையாக அருந்துவது நன்று.
 

Comments

About Sushmita SenguptaSharing a strong penchant for food, Sushmita loves all things good, cheesy and greasy. Her other favourite pastime activities other than discussing food includes, reading, watching movies and binge-watching TV shows.

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய சமையல்

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement