5 பைன் ஆப்பிள் உணவு வகைகள்

உங்கள் குளிர்சாதனப்பெட்டியில் எஞ்சியுள்ள பைனபில்கள் இருந்தால், அவற்றை சாலடுகள், ஷேக்குகள், இனிப்பு போன்ற வகைகள் சமைத்து உண்ணலாம்

Natasha Chopra  |  Updated: July 31, 2018 23:10 IST

Reddit
Top 5 Sweet And Savoury Ways To Eat Pineapple

உங்கள் குளிர்சாதனப்பெட்டியில் எஞ்சியுள்ள பைனபில்கள் இருந்தால், அவற்றை சாலடுகள், ஷேக்குகள், இனிப்பு போன்ற வகைகள் சமைத்து உண்ணலாம்.

1. சல்சா

நார்மல் சல்சா வுடன் கொஞ்சம் பைன் ஆப்பிள் துண்டுகள் சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

salsa

2. ஹவாயின் பிஸ்சா

பபிஸ்சா பண் மீது பைன் ஆப்பிள் துண்டுகளை போட்டு பிஸ்சா செய்தால் அருமையாக இருக்கும்

pineapple pizza 650

3. ஸ்மூத்திஸ்

பைன் ஆப்பிள் ஸ்மூத்தி ஒரு ருசியான மற்றும் ஆரோக்கியமான உணவு

coconut smoothie 625

4. பைன் ஆப்பிள் சீஸ் ஸ்டிக்ஸ்

நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் டூத் பிக்கில் சில அன்னாசி துண்டுகளுடன் சீஸ் சேர்த்து வைக்க வேண்டும். அவ்வளவுதான் பைன் ஆப்பிள் சீஸ் ஸ்டிக்ஸ் ரெடி !!

cottage cheese

5. பைன் ஆப்பிள் ஸ்டிர் ப்ரை

அன்னாசி துண்டுகளுடன் உப்பு, மிளகாய் தூள், கொஞ்சம் சர்க்கரை சேர்த்து ஸ்டிர் ப்ரை செய்யவும்

Comments

625 bell pepper stir fry


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com