புரதம் நிறைந்த தோசையை எப்படி தயாரிப்பது?

பாசி பருப்பு மற்றும் கீரை சேர்த்து தயாரிக்கப்படும் இந்த பெசரட்டு தோசையில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. 

Edited by: Kamala Thavanidhi  |  Updated: May 21, 2019 20:26 IST

Reddit
Weight Loss: Try This Protein-Packed Breakfast To Lose Those Extra Pounds
Highlights
  • காலை நேரத்தில் மெட்டபாலிசம் அதிகமாக இருக்கும்.
  • உடலில் உள்ள கலோரிகளை எரிக்க மெட்டபாலிசம் சீராக இருக்க வேண்டும்.
  • புரதத்தத்தை அதிகமாக உணவில் சேர்த்து கொண்டால் உடல் எடை குறையும்.

காலை உணவை ஆரோக்கியமானதாக்க மிகவும் மெனக்கெட வேண்டியிருக்கும்.  குறிப்பாக உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் காலை உணவில் நார்ச்சத்து மற்றும் புரதத்தை சேர்த்து கொள்ள வேண்டும்.  சரியான நேரத்தில் ஆரோக்கியம் நிறைந்த உணவை சாப்பிடுவதே உடல் எடை அதிகரிக்காமல் பாதுகாக்கும்.  காலை நேரத்தில் நம் உடலில் மெட்டபாலிசம் மிக வேகமாக இருக்கும்.  மெட்டபாலிசம் விரைவாக இருக்கும்போது உடலில் கலோரிகள் மிக விரைவாக எரிக்கப்படுகிறது.  இந்த நேரத்தில் நாம் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடும்போது, நாள் முழுக்க உற்சாகமாக இருக்க உதவும்.  பெசரட்டு தோசை: 

பாசி பருப்பு மற்றும் கீரை சேர்த்து தயாரிக்கப்படும் இந்த பெசரட்டு தோசையில் இரும்பு சத்து அதிகம் உள்ளது.  இந்த புரதம் நிறைந்த தோசை மாவை தயாரிக்க பாசி பயிறை ஊற வைக்கவும்.  அதேபோல், ஊறவைத்த அரிசி மற்றும் கீரை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து கொள்ளவும்.  

Listen to the latest songs, only on JioSaavn.com


 

இத்துடன் வெங்காயம் மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்து கொள்ளவும்.  இதனை கொத்தமல்லி சட்னியுடன் சேர்த்து சாப்பிட ருசியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.  காலை நேர உணவாக இதனை சாப்பிட உடல் எடை குறையும்.  

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement