காய்கறி ஜுஸ்: தெரிந்துகொள்ள வேண்டிய நன்மைகள்

இந்த கோடைக்காலத்தில் நம் உடல் குளிர்ச்சியாக வைக்க பல பழ ஜுஸ்களை குடிக்கிறோம். ஆனால் காய்கறி ஜுசஸில் இருக்கும் நண்மைகள் நம்மில் பலருக்கு தெரியாது

Shubham Bhatnagar  |  Updated: June 22, 2018 16:52 IST

Reddit
Vegetable Juices: 6 Interesting Health And Beauty Benefits
Highlights
  • காய்கறி சாறு - உங்கள் காலை உணவில் சேர்க்கவும்
  • காபி, தேநீர் அல்லது பால் ஆகியவற்றிற்கு பதிலாக காய்கறி சாறு குடிக்கவும்
  • காய்கறி சாறு உங்கள் உணவில் ஊட்டச்சத்துக்கள் சேர்க்கிறது
இந்த கோடைக்காலத்தில் நம் உடல் குளிர்ச்சியாக வைக்க பல பழ ஜுஸ்களை குடிக்கிறோம். ஆனால் காய்கறி ஜுசஸில் இருக்கும் நண்மைகள் நம்மில் பலருக்கு தெரியாது. இதில் இருக்கும் உடல் ஆரோக்கியத்தை பார்ப்போம். 

1. அதிக ஊட்டச்சத்து கொண்டது 

காய்கறிகள் உண்பதை விட ஜுசாக குடிப்பது அதிக ஊட்டச்சத்தை கொடுக்கும். ஊட்டசத்தோடு ஆன்டி-ஆக்சிடன்டும் அதிகம் பொருந்தி இருக்கும்.
 
juice


2. உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க உதவு 

உங்கள் காலையை காய்கறி ஜுசுடன் துடங்கினாள் உங்கள் உடலின் நீர்சத்து அதிகரிக்கும். இது உங்களை நாள் முழுவதும் புத்துணர்வுடன் வைத்திருக்கும்.3 முடி வளர உதவும் 

பீட்ரூட்ஸ், கேரட், கீரை மற்றும் வெங்காயம் முடி வளர உதவும், இதில் உங்களுக்கு பிடித்த காய்களை தேர்ந்தெடுத்து குடியுங்கள். அதை தலையில் தேய்த்தாலும் நல்லது.

4. முடி கொட்டுவதை தடுக்கும் 

காலிஃபிளவர், குடை மிளகாய் போன்ற காய்கள் முடி உதிரளை தவிர்க்கும். கண்டிப்பாக உங்கள் அன்றாட உணவில் காய் ஜுஸ்களை சேர்த்துக்கொள்ளுங்கள் 

5. முகப்பருவை தவிர்க்கும் 

பூசணிக்காயை, இனிப்பு உருளைக்கிழங்கு மற்றும் கேரட்டை உங்கள் உணவில் சேர்க்கவும். இதில் ஆன்டி-அக்சிடண்ட் மற்றும் விட்டமின் சி இருப்பதால் முகப்பருவை தவிர்க்கும்.

 
hair loss


6. பொலிவான சர்மம் 

காய்கறி ஜுஸ் முகப்பொலிவை கூட்டும். தக்காளி, முட்டைகோஸ், கேரட் மற்றும் முழங்கி சர்மத்திற்கு ஏற்றது. 

காய்கறி ஜுஸ் செய்ய குறிப்பு 

கேரட், டர்னிப், கீரை, பாகற்காய், , தக்காளி, உருளைக்கிழங்கு அல்லது உங்களுக்கு பிடித்த  ஏதோ ஒன்றை தேர்வு செய்து புதினா, உப்பு, தண்ணீர் சேர்த்து குடிக்கவும். ​

Comments
 
skin

 

About Shubham BhatnagarYou can often find Shubham at a small authentic Chinese or Italian restaurant sampling exotic foods and sipping a glass of wine, but he will wolf down a plate of piping hot samosas with equal gusto. However, his love for homemade food trumps all.

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement