வைரல் பேக்கிங் ஹேக்: ஃபிரிஜில் இருக்கும் வெண்ணெய்யை உருக்காமல் பயன்படுத்துவது எப்படி?

வீடியோ பகிர்வு பயன்பாட்டில் 200 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளையும், பார்வையாளர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான உற்சாகமான கருத்துகள் மற்றும் எதிர்வினைகளையும் இந்த வீடியோ பெற்றது.

   |  Updated: June 03, 2020 12:56 IST

Reddit
Viral Baking Hack: How To Soften Butter From Fridge Without Melting

பேக்கிங் என்பது அமெச்சூர் சமையல்காரர்கள் கூட முயற்சி செய்யக்கூடிய எளிய சமையல் வடிவங்களில் ஒன்றாகும்.

பேக்கிங் என்பது அமெச்சூர் சமையல்காரர்கள் கூட முயற்சி செய்யக்கூடிய எளிய சமையல் வடிவங்களில் ஒன்றாகும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உலர்ந்த பொருட்களைச் சல்லடை செய்து, ஈரமானவற்றைக் கலந்து, அவற்றை ஓவனில் வைக்க வேண்டும். இருப்பினும், அனுபவம் வாய்ந்த சமையல்காரர்களுக்கு மட்டுமே ஒவ்வொரு உணவு, சுவை மற்றும் நேர்த்தியின் அளவு தெரியும். பேக்கர்களால் பொதுவாக அனுபவிக்கும் ஒரு சிக்கல் என்னவென்றால், வெண்ணெய் பெரும்பாலும் குளிரூட்டப்பட்டிருப்பதால் அமைப்பில் கடினமாக உள்ளது, எனவே வேலை அதிகரிக்கிறது. வெண்ணெய் பலவகையான உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. உங்களுடைய குழப்பத்தைத் தீர்க்க ஒரு வைரல் பேக்கிங் டிப்ஸ் பகிரப்படுகிறது. 

Newsbeep

Listen to the latest songs, only on JioSaavn.com

@mengels

Baking hack!!!!! ##bakinghack##butter##grater##fyp##OwnTheCurve

♬ Cheryl - yung gravy

வீடியோ பகிர்வு பயன்பாட்டில் 200 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளையும், பார்வையாளர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான உற்சாகமான கருத்துகள் மற்றும் எதிர்வினைகளையும் இந்த வீடியோ பெற்றது. இந்த ஜீனியஸ் ஹேக், முழுக்க முழுக்க பேக்கிங் செயல்முறையை எவ்வாறு எளிதாக்கியது என்பது அவர்களுக்கு விருப்பமானதாக இருந்தது. இன்னும் எதற்காகக் காத்திருக்கிறீர்கள். உங்களுக்குப் பிடித்த பிரவுனிகள், குக்கீகள் மற்றும் கேக்குகளை உருவாக்க இந்த அற்புதமான பேக்கிங் ஹேக்கை முயற்சிக்கவும், முடிவுகள் எவ்வாறு மாறியது என்பதை எங்களுக்குத் தெரிவிக்கவும்!

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement