மாரடைப்பிற்கு பின் ஏற்படும் தசை பலவீனத்தை தடுக்கும் வைட்டமின் ஈ!!

ஆலிவ் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், சஃப்ளார் எண்ணெய், பாதாம், வால்நட், முழுதானியங்கள் போன்றவற்றில் இந்த அல்ஃபா டோகோஃபிரால் சத்து இருக்கிறது. 

Edited by: Kamala Thavanidhi  |  Updated: September 18, 2019 14:30 IST

Reddit
Vitamin E Maybe Key To Preventing Muscle Damage After Heart Attack: Study

உடலுக்கு தேவையான சத்துக்களுள் வைட்டமின் ஈ மிகவும் அத்தியாவசியமானது.  முக்கியமான வைட்டமின்களுள் ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்தது வைட்டமின் ஈ.  சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், மாரடைப்பிற்கு பின் ஏற்படும் தசை பலவீனத்தை போக்க வைட்டமின் ஈ உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதயம் சுற்றியிருக்கும் தசைகள் பலவீனம் அடைந்துவிடும்.  அல்ஃபா டோகோஃபிரால் என்னும் பொருள் வைட்டமின் ஈ சத்தில் இருப்பதால் இது உடலை பாதிப்பில் இருந்து காக்கிறாது.  தொடர்ச்சியாக வைட்டமின் ஈ சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் தசைகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. இந்த அல்ஃபா ட்டோகோஃபிரால் ஒட்டுமொத்த இருதய ஆரோக்கியத்தையும். செயல்பாட்டையும் பாதுகாக்கிறது.  மேலும் வைட்டமின் ஈ சத்து அவசர நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது.  ஆலிவ் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், சஃப்ளார் எண்ணெய், பாதாம், வால்நட், முழுதானியங்கள் போன்றவற்றில் இந்த அல்ஃபா டோகோஃபிரால் சத்து இருக்கிறது.  மேலும் கீரைகளிலும் கூட ஆண்டிஆக்ஸிடண்ட் சத்து இருக்கிறது.  அதாவது வைட்டமின் ஈ சத்து இருக்கிறது என்பதால் அடிக்கடி இதனை சாப்பிட்டு வரலாம். Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com