உடல் எடையை குறைக்கும் நாவற்பழம்

Shubham Bhatnagar  |  Updated: July 31, 2018 18:36 IST

Reddit
Weight Loss: This Monsoon Load Up On Jamuns To Shed Those Extra Kilos

வைட்டமின் சி ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த நாவற்பழங்கள், உடல் எடை குறைப்பதற்கு ஏற்ற பழ வகைகளுள் ஒன்று. மேலும், மழைக்காலத்திற்கு ஏற்ப, ஊட்டச்சத்து அதிகம் உள்ள ஆரோக்கியமான உணவு வகைகளை சாப்பிட வேண்டும். மேலும், வயிற்று வலி, சிறுநீர் தொற்று நோய் பிரச்சனைகள் நீங்கவும் நாவற்பழங்களை சாப்பிடலாம்.

rhkrtgk

Listen to the latest songs, only on JioSaavn.com

நாவற்பழங்கள் குறைந்த கலோரி அளவுகளை கொண்டுள்ளதால், உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவாக அமைகிறது. நாவற்பழங்களில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. அதனால், உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் தடுக்கிறது. பொதுவாக, உடல் எடை குறைப்பதற்கான உணவு கட்டுப்பாட்டில், ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த பழங்களை சாப்பிட வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைப்பர். மேலும், சீரான செரிமானத்திற்கு நாவற்பழம் உதவுகின்றது.

weight loss

வைட்டமின் ஏ, சி ஊட்டச்சத்துக்கள் நாவற்பழங்களில் அதிகம் உள்ளன. “மழைக்காலத்தில் தொற்று நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, ஆண்டி-ஆக்சிடண்ட்ஸ் அதிகமுள்ள வைட்டமின் சி சத்து அதிகம் உள்ள உணவு பொருட்களை சாப்பிட வேண்டும்.” என்று ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சு சூத் தெரிவித்தார். எனவே, ஆரோக்கியமான பழ வகையான நாவற்பழங்கள் மழைக்காலத்திற்கு ஏற்றதாக உள்ளது
 

Comments



About Shubham BhatnagarYou can often find Shubham at a small authentic Chinese or Italian restaurant sampling exotic foods and sipping a glass of wine, but he will wolf down a plate of piping hot samosas with equal gusto. However, his love for homemade food trumps all.

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement