கீரையை வைத்து பூரி செய்து பாருங்களேன்!!

முழு கோதுமை மற்றும் கீரையை கொண்டு பாலக் பூரி செய்து சாப்பிடலாம்.  நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

Translated by: Kamala Thavanidhi  |  Updated: June 14, 2019 11:21 IST

Reddit
Diabetes Diet: Wondering What to Do With Left-Over Spinach? Sneak Them in These Puffy Palak Puris! (See Video)
Highlights
  • கீரையில் வைட்டமின் மற்றும் மினரல் உள்ளது.
  • நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி கீரையை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
  • கீரையில் இரும்புச்சத்தும் நிறைந்திருக்கிறது.

 நம்மில் பெரும்பாலானோர்க்கு கீரை பிடிக்காத உணவாகவே இருக்கிறது.  பல்வேறு விதமான கீரைகள் இருக்கின்றன.  அனைத்து கீரைகளிலும் வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது.  பச்சை கீரைகளை வாரத்தில் இரண்டு நாட்களாவது சாப்பிட வேண்டும்.  கீரைகளை கொண்டு சாலட், ஸ்மூத்தி, சூப் போன்றவற்றை செய்யலாம்.  முழு கோதுமை மற்றும் கீரையை கொண்டு பாலக் பூரி செய்து சாப்பிடலாம்.  நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.  கீரையில் க்ளைசமிக் இண்டெக்ஸ் மிகவும் குறைவாக இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.  மேலும் கீரையில் பொட்டாசியம் இருப்பதால் இரத்த அழுத்தத்தையும் சீராக வைக்கிறது.  தற்போது பாலக் பூரி எப்படி  தயாரிப்பதென்று பார்ப்போம்.  
 பாலக்கீரை,பச்சை மிளகாய், இஞ்சி, கடலை மாவு, சீரகம், கோதுமை, உப்பு, ஒரு தேக்கரண்டி சேர்த்து மாவு பிசைந்து பாலக் பூரி செய்யலாம்.  இது இதில் ஆரோக்கியம் நிறைந்திருக்கிறது.  மேலும் கீரை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள் இப்படி செய்த் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.  

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement