சுச்சினி அல்வா ரெசிபி (Zucchini Halwa Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
சுச்சினி அல்வா
 • சமையல்காரர்: Rajat Panwar
 • Restaurant: Brew Buddy
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

சர்க்கரை, பால், கோயா சேர்த்து தயாரிக்கப்படும் இந்த அல்வா ருசியானதாக இருக்கும். இதில் செர்ரி மற்றும் மலாய் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த அல்வா குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு செய்து தரலாம்.

சுச்சினி அல்வா சமைக்க தேவையான பொருட்கள்

 • 1/2 கிலோகிராம் சுச்சினி
 • 1/2 லிட்டர் பால்
 • 60 gms நெய்
 • 1 தேக்கரண்டி ஏலக்காய் பொடி
 • 120 gms சர்க்கரை
 • 125 gms கோயா
 • for garnishing செர்ரி மற்றும் கேசரி மலாய்

சுச்சினி அல்வா எப்படி செய்வது

 • 1.சுச்சினியை நன்கு கழுவி கொள்ளவும்.
 • 2.சுச்சினியை கெட்டியாக துருவி கொள்ளவும்.
 • 3.அடிகணமான பாத்திரத்தில் சுச்சினி, பால் சேர்த்து வேக வைக்கவும்.
 • 4.ஒரு கடாயில் நெய் மற்றும் ஏலக்காய் சேர்த்து கிளறவும்.
 • 5.4-5 நிமிடங்கள் வரை சூடு படுத்தவும்.
 • 6.தொடர்ச்சியாக கிளறி கொண்டே இருக்கவும்.
 • 7.அத்துடன் சர்க்கரை சேர்த்து 4-5 நிமிடங்கள் வரை கிளறவும்.
 • 8.அதில் கோயா சேர்த்து 10 நிமிடங்கள் நெய் பிரிந்து வரும் வரை சூடுப்படுத்தவும்.
 • 9.இடையிடையே கிளறி கொண்டே இருக்கவும்.
 • 10.அதன் மேல் செர்ரி மற்றும் மலாய் சேர்த்து பரிமாறவும்.
Key Ingredients: சுச்சினி, பால், நெய், ஏலக்காய் பொடி, சர்க்கரை, கோயா, செர்ரி மற்றும் கேசரி மலாய்
Comments

Advertisement
Advertisement