க்ரில்டு ஆல்மண்ட் பர்ஃபி ரெசிபி (Grilled Almond Burfee (Sugar Free) Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
க்ரில்டு ஆல்மண்ட் பர்ஃபி
 • சமையல்காரர்: Kunal Kapur
 • ரெசிபி பரிமாற: 4
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

சர்க்கரை சேர்க்கப்படாத இந்த பர்ஃபி பாதாம் மற்றும் பால் கோவா சேர்த்து செய்யப்படுகிறது. பண்டிகை காலத்தில் ஸ்பெஷலாக செய்யப்படும் இந்த பர்ஃபியை வீட்டில் எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

க்ரில்டு ஆல்மண்ட் பர்ஃபி சமைக்க தேவையான பொருட்கள்

 • 500 gms பால் கோவா
 • 40 gms சுகர் ஃப்ரீ
 • 1 கப் பாதாம், வறுக்கப்பட்ட

க்ரில்டு ஆல்மண்ட் பர்ஃபி எப்படி செய்வது

 • 1.கோவாவை வெட்டி தனியே வைத்து கொள்ளவும்.
 • 2.அடுப்பில் கடாய் வைத்து அதில் கோயா சேர்த்து 40 கிராம் சுகர் ஃப்ரீ சேர்த்து 3-4 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.
 • 3.அடுப்பை நிறுத்திவிட்டு அதில் வறுத்த மற்றும் வெட்டி வைத்த பாதாமை சேர்த்து கொள்ளவும். அதனை உடனடியாக வேறொரு பாத்திரத்தில் மாற்றி கொள்ளவும்.
 • 4.அதன் மேல் சுகர் ஃப்ரீ தூவவும். இப்போது இந்த கலவையை மைக்ரோவேவ் அவனில் 200 டிகிரியில் வைக்கவும். மேலே தூவிய சர்க்கரை கரையும் வரை வைத்திருந்து இறக்கி விடவும்.
 • 5.சூடாக பரிமாறினால் சுவையான பாதாம் பர்ஃபி தயார்.
Nutritional Information
 • N/ACarbs
 • 155.13gFats
 • N/ACholestrol
 • 96.9 gProtien
 • N/AFiber
Calories: 2501 0Saturated Fats: 55.437 gMonounsaturated Fats: 45.118 gPolyunsaturated Fats: 17.63 g
Key Ingredients: பால் கோவா, சுகர் ஃப்ரீ, பாதாம்
Comments

Advertisement
Advertisement