ராம நவமி 2019: ராம நவமி பூஜையின் சிறப்பம்சங்களும் சுவை மிக்க உணவுகளும்

ஆன்மீக நம்பிக்கை உள்ளவர்கள் இந்த நாளில் முழுநாள் விரதம் இருந்து சாத்வீக உணவுகளை மட்டும் சாப்பிடுகின்றனர்.

  |  Updated: April 12, 2019 15:56 IST

Reddit
Ram Navami 2019: Date, Significance, Puja And Food Traditions
Highlights
  • கடவுள் ராமரின் பிறந்த நாளே ராம நவமி ஆகும்
  • ஏப்ரல் 13 மற்றும் 14 தேதிகளில் ராம நவமி கொண்டாடப்படுகிறது
  • இந்த நாளில் பூரி, சன்னா, ரவை அல்வா செய்து உணவு பரிமாறப்படுகிறது

நவராத்திரியான திருவிழாவிற்கு பின் இந்துகள்  புனித நாளாக கொண்டாடும் தினம் ராம நவமிநவமி. தசரதரின் மகனாக விஷ்ணு பகவானின் அவதாரமாக பிறந்தவர் இராமர். இராமபிரானின் பிறந்த நாளைக் கொண்டாடும் திருநாளாகும். இதை ராம நவமி என்றும் வளர்பிறையில் சுக்ல பட்சம் நவமி என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் பூஜை செய்து விமரிசையான பஜனை மற்றும் கீர்த்தனை  பாடி வணங்குவது வழக்கம். 

ஆன்மீக நம்பிக்கை உள்ளவர்கள் இந்த நாளில் முழுநாள் விரதம் இருந்து சாத்வீக உணவுகளை மட்டும் சாப்பிடுகின்றனர். சாத்வீக உணவு என்பது வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவை சேர்க்காத சைவ உணவு முறையாகும். 

நவராத்திரி காலத்தில் துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்களும் வணங்கப்படுகின்றன. வட இந்தியாவில் ‘கஞ்ச் பூஜை ‘ உச்ச நிலையாக உள்ளது. பருவமடையாத 9வயது இளம் பெண் குழந்தைகளை வீட்டிற்கு அழைக்கப்பட்டு  கன்னி பூஜை செய்வது வழக்கம். இந்த நாளில் பூரி, சன்னா , ரவை அல்வா மற்றும் பழங்களை விருந்தில் பரிமாறுவது வழக்கம். இந்த ஆண்டு ராம நவமி ஏப்ரல் 13 மற்றும் 14 தேதிகளில் கொண்டாடப்படுகிறது. 

ராமநவமியில் செய்யப்படும் உணவுகளை மஞ்சுலா கிட்சன் யூ ட்யூப் சேனலில் பார்க்கலாம். ரவை அல்வா:கறுப்பு கொண்டைக்கடலை (சன்னா)பூரிListen to the latest songs, only on JioSaavn.com

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement