கிருஸ்துமஸ் சாக்லேட் ஃபட்ஜ் குக்கீஸ் ரெசிபி (Christmas Chocolate Fudge Cookies Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
கிருஸ்துமஸ் சாக்லேட் ஃபட்ஜ் குக்கீஸ்
 • சமையல்காரர்: Shailendra Bhandari
 • ரெசிபி பரிமாற: 6
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

வெண்ணெய், சாக்லேட் சிப்ஸ், சர்க்கரை மற்றும் மைதா சேர்த்து செய்யப்படும் இந்த ருசியான கிருஸ்துமஸ் குக்கீஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

கிருஸ்துமஸ் சாக்லேட் ஃபட்ஜ் குக்கீஸ் சமைக்க தேவையான பொருட்கள்

 • 360 gms வெண்ணெய்
 • 620 நாட்டு சர்க்கரை
 • 400 சாக்லேட், உருகிய
 • 1300 சாக்லேட் சிப்ஸ்
 • 6 முட்டை
 • 450 மைதா
 • 100 கோகோ பவுடர்
 • 5 பேக்கிங் பவுடர்

கிருஸ்துமஸ் சாக்லேட் ஃபட்ஜ் குக்கீஸ் எப்படி செய்வது

 • 1.பேக்கிங் பவுடர், மைதா மற்றும் கோகோ பவுடர் ஆகியவற்றை சலித்து கொள்ளவும்.
 • 2.ஒரு பௌலில் முட்டை மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.
 • 3.பட்டர் மற்றும் சாக்லேட் இரண்டையும் உருகி கொள்ளவும்.
 • 4.உருக்கிய சாக்லேட்டுடன் இந்த முட்டை கலவையை சேர்த்து கலந்து கொள்ளவும்.
 • 5.அத்துடன் சலித்து வைத்த மாவை சேர்த்து அதனுள் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து கலந்து கொண்டு 20 நிமிடங்கள் வரை ப்ரிட்ஜில் வைத்திருக்கவும்.
 • 6.மைக்ரோவேவ் அவனை 350 டிகிரியில் ப்ரீ ஹீட் செய்து கொள்ளவும். மேலும் பேக்கிக் ட்ரேயில் பார்ச்மெண்ட் பேப்பரை வைக்கவும்.
 • 7.கலந்து வைத்துள்ள மாவை இந்த ட்ரேயில் போட்டு சமமாக அழுத்தி கொள்ளவும்.
 • 8.12-15 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.
 • 9.வெந்தபின் எடுத்து பரிமாறவும்.
Key Ingredients: வெண்ணெய், நாட்டு சர்க்கரை, சாக்லேட், சாக்லேட் சிப்ஸ், முட்டை, மைதா, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர்
Comments

Advertisement
Advertisement