சாக்லேட் ஸ்ட்ராபெர்ரி ரெசிபி (Duo of Chocolate and Strawberry Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
சாக்லேட் ஸ்ட்ராபெர்ரி
 • சமையல்காரர்: Virender - Mia Bella
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

ஸ்ட்ராபெர்ரி, டார்க் சாக்லேட் மற்றும் ஒயிட் சாக்லேட் கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஸ்ட்ராபெர்ரியின் புளிப்பு சுவையும் சாக்லேட்டின் இனிப்பும் சேர்த்து புதுமையான ருசியை கொடுக்கும் இந்த இனிப்பை எப்படி செய்வதென்பதை பார்ப்போம்.

சாக்லேட் ஸ்ட்ராபெர்ரி சமைக்க தேவையான பொருட்கள்

 • டார்க் சாக்லேட்
 • ஒயிட் சாக்லேட்
 • ஸ்ட்ராபெர்ரி

சாக்லேட் ஸ்ட்ராபெர்ரி எப்படி செய்வது

 • 1.முதலில் டார்க் சாக்லேட் மற்றும் ஒயிட் சாக்லேட்டை தனித்தனி பௌலில் போட்டு உறுக்கி கொள்ள வேண்டும்.
 • 2.ஸ்ட்ராபெர்ரியை நன்கு கழுவி அதன் மேல் இருக்கும் இலைகளை நீக்கி விட வேண்டும். பின், ஸ்ட்ராபெர்ரியை உறுக்கி வைத்த டார்க் சாக்லேட்டில் தொட்டு எடுத்து, பார்ச்மெண்ட் பேப்பரில் வைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
 • 3.சில மணிநேரங்கள் கழித்து, ஒயிட் சாக்லேட் கொண்டு ஜிக்ஜாக் வடிவில் அலங்கரித்து பரிமாறவும்.
Key Ingredients: டார்க் சாக்லேட், ஒயிட் சாக்லேட், ஸ்ட்ராபெர்ரி
Comments

Advertisement
Advertisement