30 நிமிடங்களில் காலை உணவு வேண்டுமா? - இதோ பனீரின் 7 ரெசிபிகள்!

இதோ உங்களுடைய காலை உணவை நாள்தோறும் ஜொலிக்க வைக்க 7 சமையல் செய்முறைகள்

NDTV Food  |  Updated: July 31, 2020 12:43 IST

Reddit
7 Easy Paneer Recipes You Can Make For Breakfast In 30 Minutes

Paneer or cottage cheese is one of the most loved foods across the world.

Highlights
  • Paneer is a versatile food that you can use across culinary experiments
  • It is also a great option to include in your breakfast
  • Here are 7 easy paneer recipes you can try for your next breakfast

நம் வீட்டிலோ அல்லது உணவகங்களிலோ கூட, மதிய அல்லது இரவு உணவின் போது பனீரானது அனைவராலும் விரும்பக்கூடிய உணவு வகையாக உள்ளது. ஆனால் இதனை காலை உணவிலும் சேர்த்துக்கொள்ளலாம் என்ற தகவல் உங்களுக்குத் தெரியுமா? இதோ உங்களுடைய காலை உணவை நாள்தோறும் ஜொலிக்க வைக்க 7 சமையல் செய்முறைகள்

பனீர் அல்லது பாலாடைக்கட்டி என்பது, சைவ உணவுப் பிரியர்களின் மீட்பராக உள்ளது. அதன் பல்வகைத் தன்மையின் காரணமாகவே, பனீர் சைவ உணவில் மதிய, இரவு அல்லது காலை நேர தேர்வாக கருதப்படுகிறது. ஆம்! பனீரைப் பயன்படுத்தி சுவையான காலை உணவை சமைக்க இயலும். இவை சுவையானதாக மட்டுமல்லாமல், எளிதானதாகவும் ஊட்டச்சத்துகளால் நிரம்பியுள்ளதாகவும் காணப்படுகிறது.

பனீரைப் பயன்படுத்தி வெறும் 30 நிமிடங்களில் சுவாரஸ்யமான, மிகச்சிறந்த எளிய காலை உணவு தயாரிப்பதற்கான செய்முறைகளைக் குறித்துக் காண்போம்.

30 நிமிடங்களில் செய்யக்கூடிய 7 பனீர் செய்முறைகள்:

(Also Read: 6 Quick And Delicious Paneer Recipes For Dinner)

1. பனீர் பெசன் சில்லா

காலை உணவிற்கு இது சிறந்ததாகும். இது சுவையானதாகவும், ஆரோக்கியமானதாகவும், எளிதில் சமைக்கக் கூடியதாகவும் உள்ளது. பனீர் மற்றும் கடலை மாவின் உயர் புரதத்தன்மையாலும், மசாலா மற்றும் மிளகாய் கலந்த சுவையான கலவையாக உள்ளதாலும் அனைவராலும் விரும்பப்படுகிறது. இதுவே இதன் செய்முறையாகும். here.

dnl00948

2.பனீர் பக்கோடா

இதற்கு அறிமுகம் தேவையில்லை. இவை நன்றாக வறுக்கப்பட்டு, கொழுப்புத்தன்மையுடன் உள்ளதால்; எல்லா வயதினரையும் வெகுவாக கவர்கிறது. கனசதுர வடிவ பன்னீரை கடலை மாவில் தடவி, தங்கப்பழுப்பு நிறத்திற்கு மாறும் வரை நன்கு வதக்க வேண்டும். இதுவே பனீர் பக்கோடாவின் செய்முறையாகும். here.

lvhv7rn

3. பனீர் தட்டைப் பணியாரம்

மெக்சிகன் உணவை விரும்புகிறீர்களா? இதனை காலை உணவாக உண்ணலாம். ஏனெனில் இது எவ்வளவு எளிது மற்றும்; சுவையானது தெரியுமா? ஊறவைத்த பனீரை பாதியளவு வறுத்த பதார்த்தத்துடன்  தட்டைப்பணியாரம் செய்து, அதனுடன் புளிப்பான குழம்பு சேர்த்து உண்ண வேண்டும். இதைக் கேட்கும் போதே உங்களின் சுவை அரும்புகள் ஏங்குகிறதல்லவா? எனில் இச்செய்முறையை செய்யுங்கள். here.

(Also Read: 5 High Protein Breakfast Recipes For Summer)

4. பனீர் திக்கி

ஒரு சூடான மொறுமொறுப்பான பனீர் திக்கி உணவானது, எல்லோரைவும் மகிழ்விக்கிறது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். பனீரை பிசைந்து, மசாலாவுடன் சேர்த்து இதனைச் செய்ய வேண்டும். இப்படிப்பட்ட தரமான எச்சில் ஊறும் உணவிற்கு யார்தான் அடிமையாக மாட்டார்கள்? இதுவே இதன் செய்முறையாகும். here.

db6h0gr

விரைவாக எளிதில் செய்யக்கூடிய, ஊட்டச்சத்து மிகுந்த சுவையான காலை உணவை யார்தான் விரும்ப மாட்டார்கள்? அதற்காகவே உள்ளது பனீர் காளான் சிற்றுண்டி. தக்காளி, வெங்காயம், இஞ்சி காளான் மற்றும் பாலாடைக்கட்டி போன்றவற்றால் செய்த மசாலாவோடு பனீரை சேர்த்து உண்ண வேண்டும். இதுவே இதன் செய்முறையாகும். இது நிச்சயமாக எல்லா வயதினரையும் ஈர்க்கும் here.

(Also Read: 13 Best Easy Breakfast Recipes)

6. Paneer Bhurji

பனீரை நன்கு துருவி, அதனுடன் மசாலா, வெண்ணெய் மற்றும் காய்கறிகள் சேர்த்து செய்யப்பட்ட உணவானது மகிழ்ச்சியையும் மனநிறைவையும் சுவையையும் தரவல்லது. மேலும் இதனை எளிதில் தயாரிக்கலாம் make paneer bhurji at home.

Listen to the latest songs, only on JioSaavn.com

nioc791o

7. பாலாடைக்கட்டி பணியாரம்

பனீர் பணியாரவகை பாஸ்தா உட்கொள்ள விருப்பமா? எனில் உருண்டை வடிவ பாலாடைக்கட்டிகளோடு கவர்ந்திழுக்கும் தக்காளி குழம்பையும் சேர்த்து உண்ணுங்கள். இதுவே இதன் செய்முறையாகும். here.

உங்கள் காலை உணவுக்கு இந்த சுவையாகவும், விரைவாகவும் செய்யக்கூடிய பன்னீர் ரெசிபிகளை முயற்சிக்கவும்.  

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement