சத்ராங்கி பிரியாணி ரெசிபி (Satrangi Biryani Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
சத்ராங்கி பிரியாணி
 • சமையல்காரர்: Amit Bajaj - India Bistro
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

பீட்ரூட், பரங்கிக்காய், கேரட், பெல் பெப்பர், ப்ரென்ச் பீன்ஸ், புதினா மற்றும் மசாலா பொருட்கள் சேர்க்கப்பட்டு செய்யப்படும் இந்த வெஜிடபிள் பிரியாணி மிகவும் ஆரோக்கியமானது.

சத்ராங்கி பிரியாணி சமைக்க தேவையான பொருட்கள்

 • 20 கிராம் கேரட்
 • 20 கிராம் ஃப்ரென்ச் பீன்ஸ்
 • 20 கிராம் குடைமிளகாய்
 • 20 கிராம் ப்ரோக்கோலி
 • 20 கிராம் பீட்ரூட்
 • 20 கிராம் பரங்கிக்காய்
 • 20 கிராம் மஞ்சள் பூசணிக்காய்
 • 125 கிராம் பிரியாணி அரிசி
 • 20 கிராம் வெங்காயம்
 • 30 கிராம் தயிர்
 • சுவைக்க உப்பு
 • 10 கிராம் புதினா
 • 15 கிராம் நெய்
 • 5 கிராம் முந்திரி பேஸ்ட்
 • 1 கிராம் மஞ்சள் தூள்
 • 1 கிராம் மிளகாய் தூள்
 • 1 கிராம் மஞ்சள் மிளகாய் தூள்
 • 1 கிராம் பச்சை மிளகாய் தூள்
 • 1 கிராம் ஏலக்காய் பொடி
 • 3 மில்லி லிட்டர் கெவ்டா வாட்டர்
 • 3 மில்லி லிட்டர் குங்குமப்பூ தண்ணீர்
 • 2 எண்ணிக்கை பச்சை மிளகாய்
 • 1 கிராம் கரம் மசாலா
 • 10 மில்லி லிட்டர் எண்ணெய்

சத்ராங்கி பிரியாணி எப்படி செய்வது

 • 1.எல்லா காய்கறிகளையும் சிறு துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ளவும்.
 • 2.அரிசியை கழுவி 80 சதவிகிதம் வேக வைத்து கொள்ளவும்.
 • 3.ஒரு பானையில் வெட்டி வைத்த காய்கறிகள், மஞ்சள் தூள், தயிர், முந்திரி பேஸ்ட், மிளகாய் பொடி, கெவ்டா தண்ணீர், குங்குமப்பூ தண்ணீர், புதினா, வெங்காயம் ஆகியவற்றை நன்றாக கலந்து கொள்ளவும்.
 • 4.முக்கால் பதத்திற்கு வேகவைத்த அரிசியில் நெய் ஊற்றி கரம் மசாலா மற்றும் வெங்காயம் சேர்த்து கிளறி கொள்ளவும்.
 • 5.மண் பானையை ரொட்டி வைத்து மூடி மைக்ரோவேவ் அவனில் 15 நிமிடங்கள் வைத்து இறக்கி சூடாக பரிமாறவும்.
Key Ingredients: கேரட், ஃப்ரென்ச் பீன்ஸ், குடைமிளகாய், ப்ரோக்கோலி, பீட்ரூட், பரங்கிக்காய், மஞ்சள் பூசணிக்காய், பிரியாணி அரிசி, வெங்காயம், தயிர், உப்பு, புதினா, நெய், முந்திரி பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மஞ்சள் மிளகாய் தூள், பச்சை மிளகாய் தூள், ஏலக்காய் பொடி, கெவ்டா வாட்டர், குங்குமப்பூ தண்ணீர், பச்சை மிளகாய், கரம் மசாலா, எண்ணெய்
Comments

Advertisement
Advertisement