ஃப்பிபா ஃபீவர் @ KokomMo Tiki ஸ்னாக் ரெஸாட்

உலகிலுள்ள கால்பந்து ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழா நடைபெற்று வருகிறது

  |  Updated: June 25, 2018 19:38 IST

Reddit
FIFA Fever at KoKoMMo Tiki Shack, InterContinental Resort Chennai Mahabalipuram
உலகிலுள்ள கால்பந்து ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழா நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் உற்சாகத்துடன் தங்கள் அணிக்காக மகிழ்ச்சியுடன் ஆதரவு அளித்து வருகின்றனர். சென்னை மகாபலிபுரத்தில் உள்ள KokomMo Tiki என்ற ரிசார்ட்டில் மக்களுக்கு புதிதாக சில ஏற்பாடுகளை செய்துள்ளது. நல்ல சுவை மிக்க உணவுடன் கூடிய மூன் லைட் டின்னர் அதனுடன் கால்பந்து போட்டியை நேரலையில் கண்டுகளிக்கலாம். சுவைமிக்க intercontinental food மற்றும் பீர் என போட்டியை மகிழ்ச்சியுடன் கண்டு களிக்கலாம்.

Commentsஇது ஜீன் 14 முதல் ஜூலை 15 வரை அனைவரும் வந்து கொண்டாட முடிவு செய்துள்ளது.
 
fifa

யுனெஸ்கோவால் பாரம்பரிய இடமாக சான்றளிக்கப்பட்ட மகாபலிபுரத்தில் கடற்கரை அருகில் அமைந்துள்ள இந்த பீச் ரெசார்ட் கால்பந்து ரசிகர்களுக்கு கொண்டாட்டம் மிகுந்த இடமாக மற்றும் கடைசி கொல் வரை உங்களை உற்சாகத்துடன் பார்க்கச் செய்கிறது.

Listen to the latest songs, only on JioSaavn.com

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement