இந்திய மசாலாவுடன் பிரெஞ்ச் முறையின் காலை சிற்றுண்டியை எளிதாக தாயார் செய்யுங்கள்!

எளிதான காலை உணவு செய்முறை: பிரஞ்சு சிற்றுண்டி பல காலங்களிலிருந்து ஒரு காலை உணவாக உள்ளது. எளிதான செய்முறையுடன் ஒரு காரமான பிரட் ரோஸ்ட் தயாரிப்பது எப்படி என இங்கு குறிப்பிட்டுள்ளோம்.

NDTV Food  |  Updated: June 16, 2020 18:24 IST

Reddit
Easy Breakfast Recipe: How To Make Quick and Easy French Toast With A Spicy Spin

பிரஞ்சு சிற்றுண்டி என்பது விரைவான மற்றும் எளிதான காலை உணவாகும், இது உலகம் முழுவதும் பிரபலமானது.

Highlights
  • French toast is a favourite across age groups
  • It is easy, quick and irresistibly delicious
  • Here's how you can make mouth-watering French toast at home

ஒரு காலை பொழுதின் ஆரோக்கியமான உணவாக நிச்சயம் பழங்களும், முட்டை மற்றும் பிரட் ஆகியவை இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது. இதில் தானியங்களும் அடங்கும். உண்மையில் பிரட் ரோஸ்ட் ஒரு எளிமையான காலை உணவு. இது பிரெஞ்ச் உணவு முறையில் முக்கியமான ஒன்றாகும். ஆனால், இது உண்மையில் பிரெஞ்ச் உணவு முறையல்ல. கி.பி 5 ஆம் நூற்றாண்டின் ரோமானிய பேரரசால் இந்த சிற்றுண்டி உணவு முறை தோன்றியது. ரோமானியர்கள் தங்கள் ரொட்டிகளை பால் கலவையில் நனைத்து, எண்ணெய் மற்றும் வெண்ணெய்யில் வறுத்து, இனிப்பு உணவாக அனுபவிப்பார்கள். முட்டைகள் பிற்காலத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

ஆனால், இந்திய சமையல் கலையை பொருத்த அளவில் மசாலா இல்லாமல் இங்கு எதுவுமே இல்லை. இதனால் பிரட் ரோஸ்டை மாசாலா சீஸ் கொண்டு தயாரிக்கலாம்.

(Also Read: French Toast: The History of the Creamy Toast and Its 'Supposed' French Connection)

Listen to the latest songs, only on JioSaavn.com

qvsg1cl

வெங்காயம், துளசி, பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் சிவ்ஸ் ஆகியவை கொண்டு தயாரிக்கப்பட்ட பேஸ்டில் ரொட்டி துண்டின் மேல் தடவ வேண்டும். அதைத் தொடர்ந்து மிளகாய் தக்காளி கெட்ச்அப், கடுகு மற்றும் மயோனைசே ஆகியவற்றால் செய்யப்பட்ட சாஸ் பேஸ்டை துண்டுகள் மீது பரப்பலாம் பின்னர் ஒரு முட்டை கலவையில் நனைக்கப்பட்டு, இருபுறமும் சமைக்கும் வரை எண்ணெய்யில் வறுக்கவும்.

உங்கள் அடுத்த காலை உணவுக்கு இதை முயற்சிக்கவும், கீழேயுள்ள கருத்துகள் பிரிவில் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement