மட்கா மலாய் குல்ஃபி ரெசிபி (Matka Malai Kulfi Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
மட்கா மலாய் குல்ஃபி
 • சமையல்காரர்: Jerson Fernandes
 • ரெசிபி பரிமாற: 6
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

பால், ஏலக்காய், குங்குமப்பூ மற்றும் பிஸ்தா சேர்த்து தயாரிக்கப்படும் இந்த க்ரீமி குல்ஃபியை இப்படி செய்து பாருங்கள்.

மட்கா மலாய் குல்ஃபி சமைக்க தேவையான பொருட்கள்

 • 2 கப் பால்
 • 1 கப் க்ரீம்
 • 1 கப் கண்டென்ஸ்டு மில்க்
 • 1/2 தேக்கரண்டி ஏலக்காய்
 • 1/4 கப் ட்ரை ஃப்ரூட்ஸ்
 • 10-15 குங்குமப்பூ

மட்கா மலாய் குல்ஃபி எப்படி செய்வது

 • 1.பாத்திரத்தில் பால் ஊற்றி, அதனை மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.மட்கா மலாய் குல்ஃபி
 • 2.அத்துடன் க்ரீம் சேர்த்து நன்கு கிளறி கொண்டே இருக்கவும்.மட்கா மலாய் குல்ஃபி
 • 3.மேலும் அதில் கண்டென்ஸ்டு மில்க் சேர்க்கவும்.மட்கா மலாய் குல்ஃபி
 • 4.குங்குமப்பூ, ஏலக்காய் மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.மட்கா மலாய் குல்ஃபி
 • 5.கால் பங்காக சுண்டும் வரை இதனை அடுப்பில் வைத்து நன்கு கிளறி கொண்டே இருக்கவும்.மட்கா மலாய் குல்ஃபி
 • 6.அடுப்பை நிறுத்திவிட்டு ஆற வைக்கவும்.
 • 7.சூடு ஆறியபின் அதனை சிறு மண் பாத்திரத்தில் ஊற்றி இரவு முழுவதும் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
 • 8.பின் அதன் மேல் நறுக்கி வைத்த ட்ரை ஃப்ரூட்ஸ் தூவி அலங்கரித்து பரிமாறவும்.மட்கா மலாய் குல்ஃபி
Key Ingredients: பால், க்ரீம், கண்டென்ஸ்டு மில்க், ஏலக்காய், ட்ரை ஃப்ரூட்ஸ், குங்குமப்பூ

 star_red.pngstar_red.pngstar_red.pngstar_red.pngstar_red.png
Advertisement
Advertisement