பனீர் புர்ஜி (வெங்காயம், பூண்டு இல்லாமல்) ரெசிபி (Paneer Bhurji (No Onion, No Garlic) Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in Hindi
 • பனீர் புர்ஜி (வெங்காயம், பூண்டு இல்லாமல்)
 • பனீர் புர்ஜி (வெங்காயம், பூண்டு இல்லாமல்)
பனீர் புர்ஜி செய்முறை (No Onion, No Garlic)
NDTV Food
 • ரெசிபி பரிமாற: 1
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

வட இந்திய உணவுகளில் பனீர் புர்ஜிக்கு எப்போதும் இடமுண்டு. இந்த ரெசிபி வீட்டிலே பனீர் செய்து அதை பனீர் புர்ஜியாக சமைக்கும் முறையைக் கற்று தருகிறது.

பனீர் புர்ஜி (வெங்காயம், பூண்டு இல்லாமல்) சமைக்க தேவையான பொருட்கள்

 • 1 லிட்டர் Milk, full cream
 • 1/2 தேக்கரண்டி Citric Acid
 • 4 Tomatoes
 • 3 Green Chillies
 • 1 தேக்கரண்டி Ginger
 • 2 தேக்கரண்டி Oil
 • 1 தேக்கரண்டி Salt
 • 1 தேக்கரண்டி Haldi
 • 1 தேக்கரண்டி Coriander Powder
 • 1 தேக்கரண்டி Cumin Powder
 • 1 தேக்கரண்டி Red Chilli Powder
 • 3 மேஜைக்கரண்டி Paneer, துருவிய
 • 1 Coriander Leaves
 • 1 Kasuri Methi
 • ஒரு சிட்டிகை Garam Masala

பனீர் புர்ஜி (வெங்காயம், பூண்டு இல்லாமல்) எப்படி செய்வது

 • 1.ஒரு பாத்திரத்தில் பால் எடுத்து அதில் சிட் ரிக் அஸிட்டை சேர்த்து சூடாக்கவும்பனீர் புர்ஜி (வெங்காயம், பூண்டு இல்லாமல்)
 • 2.பால் திரிந்ததும் அதை வடிகட்டி பனீரை தனியாக பிரித்தெடுக்கவும்.பனீர் புர்ஜி (வெங்காயம், பூண்டு இல்லாமல்)
 • 3.தக்காளி பச்சை மிளகாய் மற்றும் வெட்டிய இஞ்சி ஆகியவற்றை மிக்சியில் சேர்த்து அடிக்கவும்பனீர் புர்ஜி (வெங்காயம், பூண்டு இல்லாமல்)
 • 4.பேனில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் இந்த அரைத்து வைத்த கலவையை ஊற்றவும்.பனீர் புர்ஜி (வெங்காயம், பூண்டு இல்லாமல்)
 • 5.நன்றாக வதங்கிய பின் மிளகாய் தூள், சீரகத் தூள், மல்லித்தூள் ஆகியவற்றை சேர்க்கவும்.பனீர் புர்ஜி (வெங்காயம், பூண்டு இல்லாமல்)
 • 6.அதன்பின் பனீரை மசாலாவுடன் சேர்க்கவும்பனீர் புர்ஜி (வெங்காயம், பூண்டு இல்லாமல்)
 • 7.மசாலாவுடன் பனீரை நன்றாக கலந்து விடவும்.பனீர் புர்ஜி (வெங்காயம், பூண்டு இல்லாமல்)
 • 8.கொத்தமல்லி மற்றும் கஸ்தூரி மேத்தி தூவி விடவும், வடித்த பனீரை ஊற்றவும்
 • 9.கலவையை நன்றாக கொதிக்க வைக்கவும்பனீர் புர்ஜி (வெங்காயம், பூண்டு இல்லாமல்)
 • 10.சிறிதளவு கரம் மசாலை தூவவும்
 • 11.பச்சை மிளகாயால் அலங்கரித்து பரிமாறவும்பனீர் புர்ஜி (வெங்காயம், பூண்டு இல்லாமல்)
 • பனீர் புர்ஜி செய்முறையை கீழே பார்க்கலாம்
Key Ingredients: Milk, Citric Acid, Tomatoes, Green Chillies, Ginger, Oil, Salt, Haldi, Coriander Powder, Cumin Powder, Red Chilli Powder, Paneer, Coriander Leaves, Kasuri Methi, Garam Masala
Comments

Advertisement
Advertisement