5 கோடைக்கால உணவுகளை முயற்சித்து பாருங்கள்!

மேற்குறிப்பிட்டவற்றை செய்து பார்த்துவிட்டு அதன் சிறப்பம்சங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Sushmita Sengupta  |  Updated: June 15, 2020 17:10 IST

Reddit
5 High Protein Breakfast Recipes For Summer

உயர் புரத காலை உணவுகள்

Highlights
  • Protein helps keep you satiated
  • Protein is also called the building block of life
  • High protein breakfast helps promote weight-loss

வீசும் வெப்பம் ஒவ்வொரு நாளும் நம் பொறுமையை சோதிக்கிறது. நாம் நாள் முழுவதும் குளிரூட்டப்பட்ட அறைகளில் உட்கார முடியாது. மேலும் சோடாக்கள் மற்றும் பழ சாறுகளை முடிவில்லாமல் குடிக்க முடியாது வெப்பத்தை வெல்ல நாம் என்ன செய்ய வேண்டும்? முழு சூழ்நிலையையும் ஒரு சகிப்புத்தன்மையுள்ளதாக மாற்ற பல வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று உங்கள் உணவை கோடைக்காலத்திற்கு ஏற்ற உணவாக மாற்றியமைப்பதேயாகும். இனிப்பு வகைகள் இப்போது உங்கள் வயிற்றுக்கு சரியாக பொருந்தாது.  எனவே உணவை கோடைக்காலத்திற்கு ஏற்றார் போல மாற்ற வேண்டும். எனவே இங்கு கோடைக்காலத்திற்கு ஏற்றார்போல் ஐந்து உணவு வகைகளை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த உணவு புரத சத்தும், அதே சமயம் எடையை அதிகரித்காத வகையிலும் தயாரிப்பதற்கு  நாங்கள் வழிகாட்டுகிறோம்.


1. மா மற்றும் முளைக்கட்டிய பாசிபயிறு

முளைகட்டிசிய பாசிபயிறு அதிக அளவு புரதம், நார்ச்சத்து, மற்றும் உயிர்ச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. இதனை மாம்பழத்துடன் இணைத்து சாலட்டாக மாற்றலாம். நீங்கள் வீட்டில் முயன்று பாருங்கள்.

sd468r5g


2. மூக்கடலை மாவில் செய்யப்படும் சப்பாத்தி

அடுத்ததாக கறுப்பு மூக்கடலை மாவில் செய்யப்படும் சப்பாத்தி. இது உடலுக்கு மிகவும் நல்லது. மற்றும் பீஹார் மக்களின் விருப்பமான உணவும் கூட. சப்பாத்தியை அதிகம் கருகிவிடாமல் பார்த்துக்கொள்ளவும்.

Also Read: 


3. சீமைத்தினை சப்பாத்தி

அடுத்ததாக சீமைத்தினையை கொண்டு சப்பாத்தி செய்வது வெய்யில் காலத்திற்கு சிறந்த உணவாக இருக்கும்.

3bsfrdfg


4. கடலைமாவு தோசை

அதேபோல கடலைமாவு கொண்டு செய்யப்படும் தோசை வட மாநிலங்களில் மிகவும் பிரசத்திப் பெற்றது. இத்துடன் புதினா சட்னி மிகப் பொருத்தமாக இருக்கும்.

cd5bc77k


5. தர்பூசணி மற்றும் ஸ்டாபெரி சாறு 

பழங்களை பொறுத்த அளவில் தர்பூசணி மற்றும் ஸ்டாபெரி மிக பொருத்தமான பழங்களாகும். நீண்ட நேரம் பசியெடுக்காமல் இந்த பழங்கள் சமாளிக்கும்.

Listen to the latest songs, only on JioSaavn.comமேற்குறிப்பிட்டவற்றை செய்து பார்த்துவிட்டு அதன் சிறப்பம்சங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Comments

About Sushmita SenguptaSharing a strong penchant for food, Sushmita loves all things good, cheesy and greasy. Her other favourite pastime activities other than discussing food includes, reading, watching movies and binge-watching TV shows.

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement