எலுமிச்சையை நுகர்ந்தால் உடல் எடை குறையுமா??

எலுமிச்சையை அடிக்கடி நுகர்ந்து பார்ப்பதால் உடலும் மனமும் ஆற்றுப்படுவதுடன் புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.

Translated by: Kamala Thavanidhi (with inputs from IANS)  |  Updated: September 11, 2019 12:49 IST

Reddit
Weight Loss: Smelling Lemon Alone May Help You Feel Thinner And Lighter

எலுமிச்சையில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இருக்கிறது.  எலுமிச்சையை கொண்டு ஊறுகாய், சர்பத், தேநீர், சாலட் மற்றும் கிரேவி ஆகியவை செய்யப்படுகிறது.  எல்லா பருவக்காலங்களிலும் மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய இந்த எலுமிச்சையில் உடல் எடை குறைப்பிற்கான நன்மைகளும் இருக்கிறது.  தினமும் எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் உடலில் உள்ள கொழுப்புகள் குறையும் என்பது நாம் அறிந்த விஷயம் தான்.  

1bcinmc8

 

Listen to the latest songs, only on JioSaavn.com

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் எலுமிச்சையை நுகர்ந்து பார்த்தால் உடலும் மனமும் ஆற்றுப்படுகிறது.  இதனை அடிக்கடி சேர்த்து கொள்வதால் உடல் புத்துணர்வோடு இருக்கும்.  சமீபத்தில் வெண்ணிலா மற்றும் எலுமிச்சை இரண்டையும் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது.  இதில் சிலர் கலந்து கொண்டனர். அவர்களிடம் எலுமிச்சை மற்றும் வெண்ணிலா இரண்டையும் கொடுத்து நுகர்ந்து பார்க்க செய்தனர்.  அப்போது வெண்ணிலாவை விட எலுமிச்சையின் நறுமணம் அனைவரையும் லேசாக உணரச் செய்தது.  

மேலும் உடலளவிலும் லேசாக உணர்வது போல அவர்கள் எண்ணினர்.  ஆகையால் அடிக்கடி எலுமிச்சை சாறு குடித்து வரலாம்.  உடல் எடை குறைப்பதுடன் புத்துணர்வை கொடுக்கும்.  

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement