கொண்டைக்கடலை சாட் சாப்பிட்டு உடல் எடை குறைங்க!!

100 கிராம் வேக வைத்த கொண்டைக்கடலையில் 9 கிராம் புரதம், 8 கிராம் நார்ச்சத்து, 2.6 கிராம் கொழுப்பு, இரும்புச்சத்து மற்றும் மக்னீஷியம் இருக்கிறது. 

Translated by: Kamala Thavanidhi  |  Updated: July 24, 2019 12:38 IST

Reddit
Protein-Rich Diet: This High Protein Chana Chaat Is An Excellent Addition To Weight Loss Diet
Highlights
  • கொண்டைக்கடலையில் புரதம் அதிகமாக இருக்கிறது.
  • சமைப்பதற்கு மிகவும் எளிமையானது கொண்டைக்கடலை.
  • இதனை சாலட் செய்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

உடல் எடை குறைப்பு பொருத்தமட்டில் சுவை மற்றும் ஊட்டச்சத்து இரண்டையும் ஒருசேர சாப்பிடுவது கடினமான விஷயம்தான்.  நாம் தினசரி எந்த மாதிரியான உணவை சாப்பிட வேண்டும் என்று தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.  பருப்புகள் மற்றும் தானியங்கள் ஆகியவற்றில்தான் புரதம் அதிகமாக உள்ளது.  கொண்டைக்கடலை, பட்டாணி, சுண்டல் மற்றும் சோயாபீன்ஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்திருக்கலாம்.

chickpeas 620

 

நன்மைகள்:

கொண்டைக்கடலையில் புரதம் மற்றும் நார்ச்சத்து இருப்பதுடன் சமைப்பதற்கு மிக எளிமையானதும் கூட. 100 கிராம் வேக வைத்த கொண்டைக்கடலையில் 9 கிராம் புரதம், 8 கிராம் நார்ச்சத்து, 2.6 கிராம் கொழுப்பு, இரும்புச்சத்து மற்றும் மக்னீஷியம் இருக்கிறது. 

gaqf3duo

 

கொண்டைக்கடலை ரெசிபி:

Listen to the latest songs, only on JioSaavn.com

கொண்டைக்கடலையை கிரேவி, சாலட், சூப், டிப் ஆகியவற்றில் சேர்க்கலாம்.  இதனை காலை, மதிய மற்றும் இரவு உணவாகவும் சாப்பிட்டு வரலாம்.  கொண்டைக்கடலை சாட் செய்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்.  கொண்டைக்கடலை, பட்டாணி, உருளைக்கிழங்கு, தக்காளி, எள் மற்றும் சில மசாலா பொருட்கள் சேர்த்து செய்தால் அதன் ருசி அருமையாக இருக்கும்.  ஊட்டச்சத்து கிடைப்பதுடன் உடல் எடையும் குறையும். Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement