மதிய உணவிற்கு ஏற்ற முட்டை ரெசிபிகள்!!

முட்டையை வைத்து ருசியான மதிய உணவுகளை எப்படி தயாரிப்பதென பார்ப்போம்.  

Translated by: Kamala Thavanidhi  |  Updated: June 14, 2019 18:09 IST

Reddit
High Protein Diet: 5 Delicious Egg Recipes For Lunch That You Can Try At Home 
Highlights
  • முட்டையில் புரதம் நிறைந்திருப்பதால் தினமும் ஒன்று சாப்பிடலாம்.
  • முட்டையை எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
  • முட்டையுடன் மசாலா பொருட்கள் சேர்த்து ருசியான ரெசிபிகளை தயார் செய்யலாம்.

குறைந்த விலையில் நிறைந்த ஊட்டச்சத்துக்களை கொண்டது முட்டை.  எப்போது வேண்டுமானாலும் சாப்பிடக்கூடிய முட்டையை காலை மற்றும் மதிய உணவிற்கான ரெசிபிகளில் சேர்த்து கொண்டால் இன்னும் சிறப்பு.  முட்டையை வைத்து ருசியான மதிய உணவுகளை எப்படி தயாரிப்பதென பார்ப்போம்.  

முட்டை மசாலா கறி: 
தக்காளி, மசாலா கலவை மற்றும் முட்டை சேர்த்து செய்யப்படும் இந்த ரெசிபியை சூடான சாதத்துடன் சாப்பிடலாம்.  இதனை பராத்தாவுடன் சாப்பிடுவதும் ருசியாக இருக்கும்.  
 

goan egg curry
 
மசாலா முட்டை புர்ஜி: 
முட்டையுடன் கேரட், குடைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து செய்யப்படும் இந்த முட்டை புர்ஜி ப்ரட், பாவ், நாண் மற்றும் பராத்தாவுடன் சேர்த்து சாப்பிடலாம்.  

 
js2vgrc8
 முட்டை பராத்தா: 
முட்டை ஸ்டஃப் செய்யப்பட்ட இந்த பராத்தா உங்களை நிறைவாக வைத்திருக்கும்.  சில நிமிடங்களிலேயே இதனை தயாரித்து விடலாம்.  மேலும் இந்த முட்டை பராத்தாவை ஊறுகாயுடன் சேர்த்து சாப்பிடலாம்.  மாங்காய் சட்னியுடன் சாப்பிட அமிர்தமாய் இருக்கும்.  
egg paratha 

முட்டை கலேஜி: 
கல்லீரல் மற்றும் முட்டையுடன் மசாலா சேர்த்து தயாரிக்கலாம். நாண் அல்லது கமீரி ரொட்டியுடன் சாப்பிட பிரமாதமாக இருக்கும்.  

முட்டை பிரியாணி: 
முட்டை பிரியர்களுக்கு இறைச்சிக்கு பதிலாக முட்டையை வைத்து பிரியாணி செய்து தரலாம்.   முட்டையை முழுதாக வேக வைத்து மற்றும் உதிர்த்து போட்டு செய்யலாம்.  
 

Comments

egg biryani
 


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement