ஸ்ட்ராபெர்ரி பர்ஃபைட் ரெசிபி (Strawberry Parfait Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
ஸ்ட்ராபெர்ரி பர்ஃபைட்
 • சமையல்காரர்: Executive Sous Chef Lokesh Jarodia
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

யோகர்ட், ஸ்ட்ராபெர்ரி சிரப் மற்றும் ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ரெசிபியை மிகவும் எளிமையாக தயார் செய்யலாம். இதனால் உங்கள் உடலுக்கு ஆரோக்கியம் மற்றும் புத்துணர்ச்சி கிடைக்கும்.

ஸ்ட்ராபெர்ரி பர்ஃபைட் சமைக்க தேவையான பொருட்கள்

 • 50 gms ட்ரை ஃப்ரூட்ஸ்
 • 50 gms தயிர்
 • 30 gms ஸ்ட்ராபெர்ரி விழுது
 • 20 gms தேன்
 • 10 gms மேப்பில் சிரப்

ஸ்ட்ராபெர்ரி பர்ஃபைட் எப்படி செய்வது

 • 1.ஒரு க்ளாஸில் முதலில் ட்ரை ஃப்ரூட்ஸ் நிரப்பி, அதன் மேல் ஸ்ட்ராபெர்ரி விழுது மற்றும் தயிர் சேர்க்கவும்.
 • 2.அதன்மேல் தேன் மற்றும் மேப்பில் சிரப் ஊற்றி அலங்கரித்து பரிமாறவும்.
Key Ingredients: ட்ரை ஃப்ரூட்ஸ், தயிர், ஸ்ட்ராபெர்ரி விழுது, தேன், மேப்பில் சிரப்
Comments

Advertisement
Advertisement