பஜ்ரா ரோட்டி மற்றும் லஹ்சுன் கி சட்னி: ராஜஸ்தானி சமையல் முயன்று பாருங்கள்

இந்த அருமையான சட்னி மற்றும் ரொட்டியை வீட்டிலேயே செய்யலாம். எனவே நீங்கள் இதை உங்கள் வீடுகளில் முயன்று பார்த்து எங்களுக்கு கமென் செய்யுங்கள். உங்கள் கருத்துகளுக்காக நாங்கள் காத்திருக்கின்றோம்.

   |  Updated: June 09, 2020 16:08 IST

Reddit
Bajra Roti And Lahsun Ki Chutney: Have You Tried This Hit Rajasthani Breakfast Yet?

பஜ்ரா ரோட்டி மற்றும் லஹ்சுன் கி சட்னி:ராஜஸ்தானி சமையல்

Highlights
  • Rajasthani cuisine is a potpourri if flavours
  • Bajra is known as pearl millet
  • Lahsun ki chutney is a fiery mix of garlic and chillies

ராஜஸ்தானிய சமையல் என்பது உண்மையில் பல வகையான உணவுகளை கொண்ட பாரம்பரிய சமையலாகும். அத்துடன் இந்த மாநில சமையலானது தனித்து இல்லாமல் ஒரு கலவையாக இருக்கும். உணவு வகைகளில் பற்றாக்குறை இருந்தாலும் உள்ளூர் மக்கள் பசுமையான கீரைகள் மற்றும் காய்களுக்கு பதிலாக பயிறு மற்றும் திணை சார்ந்த பொருட்களை அதிக அளவில் எடுத்துக்கொண்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஒரு வறண்ட பகுதியாகும், அந்நிலத்தில் குறைந்த அளவிலேயே தாவரங்கள் பயிர் செய்வதற்கான சூழல் உள்ளது. இவர்களின் உணவு முறைகளில் மிளகாய், பூண்டு மற்றும் மசாலாப் பொருட்கள் அதிக இடத்தினை பெற்றுள்ளன. உணவின் காரத்தன்மையை சமாளிக்க கருவேப்பிலை கலந்த மோர் தயிர் போன்றவையும் உணவில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

(Also Read: )

கம்பு கொண்டு செய்யப்படும் சப்பாத்தி வகைகள் பஜ்ரா ரொட்டி என அழைக்கப்படுகிறது. இது கோதுமை அல்லது மைதாவை விட அதிக நார் சத்துக்களையும், அதே போல மெதுவாக ஜீரனமாகும் தன்மையையும் கொண்டிருப்பதால் இரு அதிக சத்து மிகுந்த உணவாக அடையாளப்படுத்தப்படுகிறது. மேலும், இந்த ரொட்டி தயாரிக்கும்போது நெய் சேர்க்கப்படுவதால் கூடுதல் மிருதுவாக உள்ளது. இந்த ரொட்டிக்கு இணையாக கேட் கி சப்ஸி என அழைக்கப்படும் கடலைமாவு சட்னி பெரும்பாலும் உட்கொள்ளப்படுகிறது.

Here is a step-by-step by step recipe of both bajre ki roti and lahsun ki chutney.

Listen to the latest songs, only on JioSaavn.com

garlic chutney
Garlic chutney can spruce up any boring meal.

ஆனால், லஹ்சுன் கி சட்னி என அழைக்கப்படும் பூண்டு சட்னி இந்த சப்பாத்திக்கு மிகப் பொருத்தமான உணவாக இருக்கும்.  இந்த சட்னியை நீங்கள் தயாரிக்க பூண்டு, கிராம்பு, சில சிவப்பு மிளகாய், மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவை போதுமானதாகும். இந்த சட்னி மிகுந்த காரமாக இருக்க வேண்டும். வேண்டுமெனில் தேவைக்கு ஏற்றார்போல் காரத்தினை குறைத்துக்கொள்ளவும்.

இந்த அருமையான சட்னி மற்றும் ரொட்டியை வீட்டிலேயே செய்யலாம். எனவே நீங்கள் இதை உங்கள் வீடுகளில் முயன்று பார்த்து எங்களுக்கு கமென் செய்யுங்கள். உங்கள் கருத்துகளுக்காக நாங்கள் காத்திருக்கின்றோம்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement