விநாயகர் சதுர்த்தியின்போது இந்த பலகாரங்களை செய்து சாப்பிடலாம்!!

அடர் ஆரஞ்சு நிறத்தில் இருக்கக்கூடிய லட்டை கண்டால் யாருக்குத்தான் சாப்பிட தோன்றாது!  பூந்தி லட்டு செய்து அதனை சர்க்கரை பாகில் தொட்டு செய்து வைக்கலாம்.  குழந்தைகள் இதனை விரும்பி சாப்பிடுவார்கள்.  

Translated by: Kamala Thavanidhi  |  Updated: September 04, 2019 11:45 IST

Reddit
Ganesh Chaturthi 2019: 5 Simple Traditional Sweets To Celebrate Vinayaka Chaturthi

விநாயகர் சதுர்த்தி என்றாலே கொழுக்கட்டைதான் நம் நினைவிற்கு வரும்.  சாக்லேட், நட்ஸ், தேங்காய், பருப்பு போன்றவை சேர்த்து கொழுக்கட்டை செய்வது வழக்கம்.  சற்றே வித்தியாசமாக இம்முறை வெவ்வேறு இனிப்புகளை செய்து பார்ப்போமா?  மிகவும் எளிமையான மற்றும் ருசியான இனிப்பு வகைகளை பார்ப்போம்.  

1. பூந்தி லட்டு: 

அடர் ஆரஞ்சு நிறத்தில் இருக்கக்கூடிய லட்டை கண்டால் யாருக்குத்தான் சாப்பிட தோன்றாது!  பூந்தி லட்டு செய்து அதனை சர்க்கரை பாகில் தொட்டு செய்து வைக்கலாம்.  குழந்தைகள் இதனை விரும்பி சாப்பிடுவார்கள்.  qp0q0f4g

2. கீர்:

இந்திய உணவுகளில் கீர் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடியது.  பால், அரிசி ஆகியவை சேர்த்து செய்யப்படும் இந்த ரெசிபியை பொதுவாக விழாக்காலங்களில் தான் செய்து சாப்பிடுவார்கள்.  apple kheer
 

3. பாசுந்தி:

பாலின் சுவை, நறுமணம் மற்றும் நட்ஸின் ஆரோக்கியம் சேர்ந்த ரெசிபிதான் பாசுந்தி.  இதனை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.  மிகவும் ருசியான இந்த ரெசிபி எல்லோரும் விரும்பும் வகையில் இருக்கும்.  mt9sa5e
 

4. தேங்காய் பர்ஃபி:

தேங்காய், கோயா, நெய் மற்றும் சர்க்கரை சேர்த்த இந்த தேங்காய் பர்ஃபி ருசியில் அலாதியானது.  இந்த ரெசிபி செய்வதற்கு மிகவும் எளிமையானது.  coconut barfi recipe 

5.  பூரன் போளி:

மஹாராஷ்டிராவின் பாரம்பரிய ரெசிபியான இந்த போளி, மைதா, பருப்பு, சர்க்கரை மற்றும் நட்ஸ் ஆகியவை சேர்த்து செய்யப்படுகிறது.  தீபாவளி, சங்கராந்தி மற்றும் விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்காலங்களில் செய்து சாப்பிடலாம். 

v0s43mj
 Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement