ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவும் 5 காலை உணவுகள்!

நம்முடைய ஆரோக்கியமான செரிமானத்தை உறுதிப்படுத்த சில எளிய உணவுகளை நம் அன்றாட உணவில் சேர்க்கலாம். காலை உணவாக உண்ண இவை சிறந்ததாகும்.

   |  Updated: August 01, 2020 11:26 IST

Reddit
Watch: 5 Breakfast Foods For Healthy Digestive System

Improve your digestion with these delicious foods.

Highlights
  • Digestion is a process that begins from the first meal in your day
  • There are a number of foods that you can eat for breakfast
  • They aid the process of digestion and relieve the problems

நம்முடைய ஆரோக்கியமான செரிமானத்தை உறுதிப்படுத்த சில எளிய உணவுகளை நம் அன்றாட உணவில் சேர்க்கலாம். காலை உணவாக உண்ண இவை சிறந்ததாகும்.

ஒரு ஆரோக்கியமான செரிமான அமைப்பை பராமரிப்பது என்பது பெரும்பாலும் சிரமமான பணியாகவே உள்ளது. உணவுமுறை, உடற்பயிற்சி, தூக்க சுழற்சி, ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு போன்ற பல்வேறு காரணிகள் செரிமானத்தை பாதிக்கிறது. தேவையற்றதை நீக்கி ஆரோக்கியமான செரிமானத்தை உறுதிப்படுத்த சில எளிய உணவுகளை நம் உணவில் சேர்க்கலாம். 

நல்ல செரிமானதததிற்கு உதவும் 5 காலை உணவுகள்:

1. பப்பாளி

ஒரு நாளின் தொடக்கத்தில் எடுத்துக்கொள்ளும் உணவு மிகவும் முக்கியமானது. ஆரோக்கியமான செரிமானத்திற்கு பப்பாளி சிறந்த உணவாகும். இதில் உள்ள பப்பைன் எனப்படும் என்சைம், செரிமான செயல்பாட்டை நாள் முழுவதும் ஊக்கவிக்கிறது.

Newsbeep

2. ஆப்பிள்

இதில் வைட்டமின்-ஏ, வைட்டமின்-சி, பொட்டாசியம் மற்றும் எண்ணற்ற தாதுக்கள் காணப்படுகின்றன. மேலும் இதில் அடங்கியுள்ள நார்ச்சத்து, மலச்சிக்கலைப் போக்கி ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவுகிறது.

(Also Read: )

k351s76oFruits and veggies work wonders for your digestion. 

3. வெள்ளரி

இந்த பணிவான கோடைக்கால காயானது எரிப்சின் எனும் என்சைமைக் கொண்டுள்ளது. இது ஒழுங்கான செரிமானத்திற்கு உதவுகிறது. வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மை, இரைப்பை அழற்சி, செரிமானக்குழாயில் உள்ளப் புண்கள் போன்றவற்றை நீக்கும் பன்மடங்கு அற்புதத் தன்மையைக் கொண்டுள்ளது.

4. வாழைப்பழம்

இதன் செரிமான பலன்கள் நன்கு அறியப்பட்டதாகும். காரணம் இதில் காணப்படும் அதிக நார்ச்சத்து குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. ஒரு வாழைப்பழத்தை உங்களுடைய காலை உணவில் சேர்த்துக்கொண்டால் மனநிறைவைத் தரும்.

5. தேன்- எலுமிச்சை

Listen to the latest songs, only on JioSaavn.com

 வெதுவெதுப்பான நீரில் தேன் மற்றும் எலுமிச்சையைக் கலந்து அருந்தினால், அது செரிமானத்தையும் எதிர்ப்பு சக்தியையும் ஊக்குவிக்க வல்லது. அதிகாலையில் வெறும் வயிற்றில் இதனை அருந்தினால் மெட்டபாலிசத்தை ஊக்குவித்து எடைக்குறைப்பிற்கு வழிவகுக்கிறது.

Watch The Full Video Of Breakfast Foods For Healthy Digestion Here:Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement