செட்டிநாடு மசாலாவை வீட்டிலேயே செய்வது எப்படி??

 செட்டிநாடு ரெசிபிகளுக்கென்றே தனி பாரம்பரிய சுவை இருக்கிறது.  மசாலாவை வீட்டிலேயே எப்படி தயாரிப்பதென்று பார்ப்போம்.  

Edited by: Kamala Thavanidhi  |  Updated: October 01, 2019 14:38 IST

Reddit
Indian Cooking Tips: How To Make Authentic Chettinad Masala At Home
Highlights
  • செட்டிநாடு உணவுகள் ருசியில் அலாதியானது.
  • செட்டிநாடு மசாலாவை வீட்டிலேயே தயாரிக்கலாம்.
  • சைவ மற்றும் அசைவ உணவுகளுக்கு செட்டிநாடு மசாலாவை சேர்க்கலாம்.


தென்னிந்திய உணவுகளில் செட்டிநாடு உணவுகள் மிகவும் ருசியானவை.  செட்டிநாடு சிக்கன், வெள்ளை குருமா, வெள்ளை பணியாரம் போன்றவை செட்டிநாடு ரெசிபிகள்.  சில செட்டிநாடு ரெசிபிகளை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.  அது மிகவும் எளிமையானது.  சைவ மற்றும் அசைவ உணவுகள் என இரண்டுமே செட்டிநாடு ஸ்டைலில் அருமையாக இருக்கும்.  தென்னிந்தியாவில் பல செட்டிநாடு உணவகங்கள் இருக்கின்றன.  செட்டிநாடு ரெசிபிகளுக்கென்றே தனி பாரம்பரிய சுவை இருக்கிறது.  மசாலாவை வீட்டிலேயே எப்படி தயாரிப்பதென்று பார்ப்போம்.  

Listen to the latest songs, only on JioSaavn.com

தேவையான பொருட்கள்: 
துருவிய தேங்காய் - 1 
காய்ந்த மிளகாய் - 10 கிராம் 
மல்லித்தூள்  15 கிராம் 
ஏலக்காய் - 5 கிராம் 
பட்டை - 5 கிராம் 
கிராம்பு - 5 கிராம்
கல்பாசி - 3 கிராம் 
அன்னாசி மொக்கு - 3 கிராம் 
கறிவேப்பிலை - 3 கிராம் 
மஞ்சள் தூள் - 2 கிராம் 

இவை எல்லாவற்றையும் ஒன்றாக காய வைத்து அரைத்து கொள்ளவும்.  பின் இதனை ஒரு காற்று புகா க்ளாஸ் ஜாரில் போட்டு முடி வைக்கவும்.  தேவையான போது இதனை ரெசிபிகளில் சேர்த்து பயன்படுத்தலாம்.  
 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement