சளி காய்ச்சலுக்கு பை பை!

செயற்கையானது என்றால் தண்ணீரில் நிறத்தை வெள்ளையாக மாற்றிவிடும்

एनडीटीवी फूड डेस्क  |  Updated: December 11, 2018 14:14 IST

Reddit
Winter Diet Tips: Use Saffron In This Way To Remedy Symptoms Of Cold And Cough
Highlights
  • Saffron is under-utilised when it comes to treating winter cold and cough
  • Saffron has warming properties which makes it great for cold and cough
  • Make a soothing saffron tea to relieve symptoms of cold and cough

குளிர்காலத்தில் நமக்கு தானாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடலில் நோய் தொற்று ஏற்படும்.  இதனால் சளி, காய்ச்சல் மற்றும் இருமல் ஆகிய உடல் உபாதைகள் வரக்கூடும்.  சளி மற்றும் இருமலை விரட்ட இயற்கை பொருட்களான இஞ்சி, ஜாதிக்காய், துளசி மற்றும் குங்குமப்பூ ஆகியவற்றை எப்படி உபயோக்கிப்பது என்பது பற்றி தான் இந்த கட்டுரை. 

குங்குமப்பூ டீ

குங்குமப்பூ, கிராம்பு, பட்டை, ஏலக்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து செய்யப்படும் இந்த டீ ஜீரண மண்டலம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.  கிராம்பு மற்றும் பட்டை இரண்டுமே உடலின் வெப்பத்தை சீராக வைத்திருக்கும். 

saffron helps in fighting cold

 

பாலில் சேர்த்து பருகலாம்

வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூ சேர்த்து இரவு குடித்து வந்தால் உங்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள்.  மேலும் உங்கள் தூக்கம் சிறப்பாக இருக்கும். 

நெற்றியின் மீது தடவலாம்

சற்று வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூ சேர்த்து நன்கு கலந்து நெற்றியில் தடவலாம்.  குங்குமப்பூவில் ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கிறது என்பதால் சருமத்திற்கு நல்லது. 

குங்குமப்பூவை வாங்கும் போது தரமானதா என்று பார்த்து வாங்க வேண்டும்.  இயற்கையாக கிடைக்கும் குங்குமப்பூவை தண்ணீரில் சேர்த்தால் க்ரிம்சன் நிறம் வரும்.  செயற்கையானது என்றால் தண்ணீரில் நிறத்தை வெள்ளையாக மாற்றிவிடும். 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

சம்பந்தமுள்ள கட்டுரைகள்:
Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement